//100 பிற ஆராய்ச்சிக் கட்டுரைகள் மேற்கோள் காட்டும் ஆராய்ச்சிக் கட்டுரையை விட 500 பிற ஆராய்ச்சிக் கட்டுரைகள் மேற்கோள் காட்டும் கட்டுரையின் மதிப்பு அதிகம்.
கூகுளின் கோட்பாட்டின் முதல் படி : ஒரு இணையப் பக்கத்தின் முக்கியத்துவம், எத்தனை மற்ற பக்கங்களிலிருந்து அதற்கு சுட்டிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்தது.//
நல்ல பதிவு. கூகிள் தேடுபொறி எந்த தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது என்று கூறியது மிகவும் அருமை. நன்றி.
4 கருத்துகள்:
மிக அருமையான தகவல்கள்.
நன்றி ஊர்சுற்றி. பொதுவாக வலையில் கிடைத்த தகவல்கள்தான்
அன்புடன்,
மா சிவகுமார்
//100 பிற ஆராய்ச்சிக் கட்டுரைகள் மேற்கோள் காட்டும் ஆராய்ச்சிக் கட்டுரையை விட 500 பிற ஆராய்ச்சிக் கட்டுரைகள் மேற்கோள் காட்டும் கட்டுரையின் மதிப்பு அதிகம்.
கூகுளின் கோட்பாட்டின் முதல் படி : ஒரு இணையப் பக்கத்தின் முக்கியத்துவம், எத்தனை மற்ற பக்கங்களிலிருந்து அதற்கு சுட்டிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்தது.//
நல்ல பதிவு. கூகிள் தேடுபொறி எந்த தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது என்று கூறியது மிகவும் அருமை. நன்றி.
நன்றி பிளாக் பாண்டி.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக