இணையத்தில் தமிழில் எழுத இருந்த சிரமங்களை உடைக்க இகலப்பை 1999/2000ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் முழுவதும் புதிதாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது இகலப்பை. முகுந்தின் வழிகாட்டலில் தன்னார்வலர்களால் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் திறவூற்று (open source) மென்பொருளாக வெளியிடப்படுகிறது.
இணையத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்திப் பலனடையலாம். உங்கள் கருத்துக்களையும் குறைகளையும் உருவாக்கக் குழுவுக்குத் தெரிவிக்கலாம்.
3 கருத்துகள்:
புதிய எ-கலப்பை பற்றி உங்கள் பதிவில் எழுதியமைக்கு நன்றி.
Mac OS கான இ-கலப்பை எங்கிருந்து தரவிரக்கலாம் சுட்டி இருந்தால் கொடுங்களேன். நன்றி.
முகுந்த்,
எழுதுவதைக் கூட நான் செய்யா விட்டால் எப்படி! :-)
கையேடு,
எனக்குத் தெரிந்தவரை Mac OSக்கான எ-கலப்பை பதிப்பு இல்லை.
http://code.google.com/p/ekalappai/
கருத்துரையிடுக