ஞாயிறு, ஜனவரி 20, 2008

தமிழ்நெட் 99 உள்ளீட்டு முறை

http://kaniporul.blogspot.com/2010/08/99.html

7 கருத்துகள்:

manjoorraja சொன்னது…

தமிழ்நெட் தட்டச்சு முறையை கற்றுக்கொள்ளவேண்டும் என பலநாட்களாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்றைய உங்களின் பதிவு என் ஆவலை மேலும் தூண்டிவிட்டுவிட்டது. நாளை முதலே பழக தொடங்கிவிடுகிறேன்.

பதிவின் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவை முத்தமிழ் கூகிள் குழுமத்தில் மீள்பதிவு செய்கிறேன்.

மிகவும் நன்றி சிவா.

http://groups.google.com/group/muththamiz

சேதுக்கரசி சொன்னது…

சிந்தாநதி மற்றும் ரவிசங்கர் செய்த ரகளையில் கடந்த ஆண்டு தமிழ்99-க்கு மாறிவிட்டேன் :-) சந்தேகமேயில்லாமல் இது மிகச்சிறந்த தமிழ் விசைப்பலகை தான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

சிவக்குமார் - சென்னை தமிழ்99 கொள்கை பரப்புச் செயலாளராகப் பொறுப்பெற்றுக் கொண்டதற்கு நன்றி :)

சேதுக்கரசி - நீங்க மாறிட்டீங்களா? மிக்க மகிழ்ச்சி. முயன்று பார்த்து பாதீல விட்டுட்டீங்களோன்னு நினைச்சேன். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இதைப் பற்றி எடுத்துச் சொல்வீர்கள்னு நினைக்கிறேன்.

✪சிந்தாநதி சொன்னது…

அனுபவப் பூர்வமாக மீண்டும் ஒருமுறை தமிழ்99 பெருமையை விளக்கியிருக்கிறீர்கள். :)

சேதுக்கரசி சொன்னது…

ரவி - ஆமாம், மாறிட்டோம்ல. மதில்மேல் பூனை மாதிரி ரெண்டு முறையிலும் தட்டச்சு செஞ்சிட்டிருந்தப்பதான் உங்க கிட்ட சொன்னேன் சிரமமா இருக்குன்னு. ஆனா நீங்கல்லாம் சொன்ன மாதிரி அதை அம்போன்னு விட்டாத்தான் இதுக்கு சுலபமா மாறலாம். இப்பல்லாம் எனக்குத் தமிங்கிலத்தில் அடிக்கவராது (எப்படி நம்ம பந்தா?)

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

சேதுக்கரசி - நீங்க சொல்லுறது பந்தா இல்லை..இனி நீங்க நினைச்சாலும் தமிங்கிலத்துல எழுத கை வராது !! ஏன்னா தமிழ் விசை வரிசைகள் நம்ம மனசில நல்லா பதிஞ்சுபோய் இருக்கும். பல முறை தமிழ்99 எ-கலப்பை இல்லாத இடங்களில், வேறு தமிங்கில எழுதிகளில் எழுத இயலாமல், பொறுமை இல்லாமல் ஆங்கிலத்திலேயே எழுதி வந்திருக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி மஞ்சூர் ராசா, சேதுக்கரசி, ரவிசங்கர் சிந்தாநதி.

அன்புடன்,
சிவகுமார்