வெள்ளி, ஜனவரி 26, 2007

ஊர் கூடி.... - 2 என்ன செய்ய முடியும்?

http://kaniporul.blogspot.com/2010/08/2_12.html

4 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

போகுமிடம் வெகு தூரமில்லை,
நீ வாராய்.............ன்னு சொல்லிக்
கூட்டிட்டுப் போகணும்.

BadNewsIndia சொன்னது…

good one!

windows, linux, mozilla இதெல்லாம் தமிழில் வந்தால் பயன் இருக்கும். ஆனால், நீங்கள் சொல்லும், விவசாயிக்கும், மீனவனுக்கும் பெரிய பயன் இருக்காது.

தமிழில் தரமான content அதிகரிக்க வேண்டும்.
உதாரணத்திர்க்கு googleல் தேடிக் கிடைப்பதெல்லாம் தமிழில் படிக்க முடிந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்? அப்படிக் கிடைத்தால், நீங்கள் சொல்லும் விவசாயி பயன் பெறுவான்.

googleல் 'translate' வசதி உண்டு. மற்ற மொழிகளில் இருப்பதை ஆங்கிலத்தில் மாற்றிக் கொடுக்கிறது.

நம்மவர்கள், இந்த மாதிரி, ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் பொழி பெயர்த்து, தோராயமாக படிக்கும் படி செய்தால், அதன் மூலம் பயன் பெறுபவர்கள் ஏராளம் பேர்.

இணையத்தில் குழாயடி சண்டை போடும் தமிழார்வலர்கள் யாராவது செய்வீங்களா?

எனக்கு அதெல்லாம் பண்ண அறிவு கம்மி. கூட்டு முயற்சி செய்து யாராவது முயன்று பார்க்கலாமே?

செலவை பகிர்ந்து கொள்ள பலர் வருவர்.

anyone? யாருக்காவது இதன் செய்முறை எப்படின்னு ஐடியா இருந்தா, எனக்கு மடல் அனுப்புங்களேன் - badnews_india@yahoo.com

நன்றி!

மா சிவகுமார் சொன்னது…

//போகுமிடம் வெகு தூரமில்லை,//

:-) எல்லோரும் சேர்ந்து நடந்தால், இழுத்தால் சீக்கிரம் போய்ச் சேர்ந்து விடலாம்தான்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//தமிழில் தரமான content அதிகரிக்க வேண்டும்.
உதாரணத்திர்க்கு googleல் தேடிக் கிடைப்பதெல்லாம் தமிழில் படிக்க முடிந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்? அப்படிக் கிடைத்தால், நீங்கள் சொல்லும் விவசாயி பயன் பெறுவான்.//

சரியாகச் சொன்னீர்கள், badnewsindia.

//நம்மவர்கள், இந்த மாதிரி, ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் பொழி பெயர்த்து, தோராயமாக படிக்கும் படி செய்தால், அதன் மூலம் பயன் பெறுபவர்கள் ஏராளம் பேர்.//

ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டால், குழாயடிச் சண்டை போடும் நேரத்தை ஆக்க பூர்வமாக செலவளிக்க ஆரம்பித்தால் செய்து விடலாம்.

//எனக்கு அதெல்லாம் பண்ண அறிவு கம்மி. கூட்டு முயற்சி செய்து யாராவது முயன்று பார்க்கலாமே? //

என்னுடைய அடுத்த பதிவுகளைப் பாருங்கள். இதைச் செய்வதற்கு அடிப்படை கணினிப் பயன்பாடு தெரிந்திருந்தால் போதும்.

அன்புடன்,

மா சிவகுமார்