சனி, அக்டோபர் 13, 2007

நாற்பது ஆண்டுகளில் நல்ல முதல்வர்

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தக் காலகட்டத்தில் தமிழகம் நான்கு முதல்வர்களைப் பார்த்திருக்கிறது. அவர்களில் நல்ல முதலமைச்சர் யார் என்று ஒரு கருத்துக் கணிப்பு.

வலது பக்கம் உங்கள் தேர்வைக் குறிப்பிடுங்கள்.

13 கருத்துகள்:

Anandha Loganathan சொன்னது…

Vote casted.

வெற்றி சொன்னது…

முதலமைச்சராக இருந்த இன்னும் சிலரின் பெயர்களை பட்டியலில் இணைக்காததற்கு ஏதும் காரணங்கள் உண்டோ?!

1.நாவலர் நெடுஞ்செழியன்[ தற்காலிக முதல்வர்]
2.ஜானகி இராமச்சந்திரன் [ கொஞ்ச நாட்கள்]
3.O.பன்னீர் செல்வம் [1 வருடம்?]

தென்றல் சொன்னது…

ஓட்டு போட்டாச்சி, மா.சி!

பி.கு: 'யாருமே இல்லை'னு ஒரு option குடுத்திருக்கலாமே?! :(

MSATHIA சொன்னது…

தெரிஞ்சவரைக்கும் ஓட்டுப்போட்டேன். தென்றல் சொல்லும் யாருமில்லை இருந்திருந்தா அதுக்குத்தான் என் ஓட்டு.

Deiva சொன்னது…

you should have "none of the above" option too

முரளிகண்ணன் சொன்னது…

40 years but still...

ரவி சொன்னது…

கல்விக்கண் திறந்த திரு.காமராஜர் அவர்களை குறிப்பிடாததை கண்டிக்கிறேன்...

நான் அவருக்கு தான் ஓட்டு போடுவேன்...

மா சிவகுமார் சொன்னது…

நன்றி அனந்த லோகநாதன்,

வெற்றி,
//முதலமைச்சராக இருந்த இன்னும் சிலரின் பெயர்களை பட்டியலில் இணைக்காததற்கு ஏதும் காரணங்கள் உண்டோ?!//

குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர்களாக, குறைந்தது ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்தவர்களை மட்டும் இணைத்தேன்.

தென்றல், சத்தியா, தெய்வா, முரளி கண்ணன்

இருப்பவர்களில் யார் நல்லவர் என்றுதானே பார்க்க முடியும்.

ரவி,

திராவிடக் கட்சி முதல்வர்களைத்தான் ஒப்பீடு.

அன்புடன்.
மா சிவகுமார்

லக்கிலுக் சொன்னது…

//கல்விக்கண் திறந்த திரு.காமராஜர் அவர்களை குறிப்பிடாததை கண்டிக்கிறேன்...
//

அய்யா ரவி!

நீங்க அதிமுக பட்டறையில் அரசியல் கத்துக்கிட்டீங்களோ? நாற்பது வருஷத்துக்குள்ளாக காமராஜர் எப்பப்பா முதல்வரா இருந்தார்?

டவுஸர் கிழியுது இவங்களாண்ட...

கோவி.கண்ணன் சொன்னது…

இரண்டு திராவிடக்கட்சியுமே 'அண்ணாவின் ஆட்சி' என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அண்ணாவையும் இந்த பட்டியிலலில் இணைத்திருக்கிறீர்கள்.
:)

மா சிவகுமார் சொன்னது…

//டவுஸர் கிழியுது இவங்களாண்ட...//

அப்படி எத்தனை டவுசர் கிளிக்கிறீங்க லக்கி :-).

கோவி கண்ணன்,

//இரண்டு திராவிடக்கட்சியுமே 'அண்ணாவின் ஆட்சி' என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அண்ணாவையும் இந்த பட்டியிலலில் இணைத்திருக்கிறீர்கள்.//

நானெல்லாம் பிறப்பதுக்கு முன்பே அண்ணா மறைந்து விட்டார். இவங்க சொல்றதை எந்த அளவு வகை வைக்க முடியும் என்று தெரியவில்லை. அது ஒரு புறம் இருக்க வாக்கெடுப்பு ஆண்ட முதல்வர்களிலிருந்து தேர்ந்தெடுக்கத்தான்.

அன்புடன்,
மா சிவகுமார்

yagneswar சொன்னது…

MY VOTE -- M G R -- He has some conscience. Remembered his past Helped needy. Not developed his legal heir (family people) like others

மா சிவகுமார் சொன்னது…

//MY VOTE -- M G R -- He has some conscience. Remembered his past Helped needy. Not developed his legal heir (family people) like others//

இப்படி நினைக்கும் மக்களைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் இந்த வாக்கெடுப்பே ;-) (லக்கிலுக் டோஸ் விடப் போகிறார்)

அன்புடன்,

மா சிவகுமார்