ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

வலைப் பதிவர்களுக்காக - சுட்டிகள்

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_2586.html

7 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

அருமையான தொகுப்பு மா.சி.. தொடருங்கள்..

உண்மைத்தமிழன் சொன்னது…

முருகா எனக்காக ஒரு உதவி செய்..

மா.சி. அண்ணன் அலகு குத்தி, தேர் இழுத்து, படியேறி வந்து உன்னைக் கும்பிட்டதா நினைச்சு உடனேயே அவருக்கு ஏதாவது ஒரு நல்லதை செஞ்சு கொடுத்திரு..!

வினையூக்கி சொன்னது…

சார், டெண்டுல்கர் மாதிரியே ஆடுறீங்களே

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சென்ஷி.

உண்மைத் தமிழன்,

முருகன் உங்கள் கோரிக்கைக்கு சீக்கிரம் செவிசாய்க்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

வினையூக்கி,
ஏதோ பாராட்டுறீங்க என்று நினைத்து நன்றி :-)

அன்புடன்,
மா சிவகுமார்

ப.கந்தசாமி சொன்னது…

Very Good

Radhakrishnan சொன்னது…

அருமையான முயற்சி, பொறுமையாக படித்து தெரிந்து கொள்கிறேன். இனி தினமும் இருபது நிமிடங்கள் இந்த பாடங்கள் இங்கே படித்துவிடுவேன்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ராதாகிருஷ்ணன்,

செய்து பார்க்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் கேளுங்கள். நிறைய சின்னச் சின்ன விபரங்களில்தான் தட்டி நின்று விட நேரிடும்.

அன்புடன்,
மா சிவகுமார்