திங்கள், செப்டம்பர் 03, 2007

வேண்டுகோள்

  1. டோண்டு சார் வேண்டுமென்றே குத்திக் கிளறும் நோக்கத்தோடு எழுதும் இடுகைகளை நிறுத்தவும்
  2. போலிக் குழுவினர் தாம் இதுவரை போட்ட எல்லா ஆபாச இடுகைகளையும், பின்னூட்டங்களையும் நீக்கவும்
  3. செல்லா தமிழில் எழுதுவதில்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொள்ளவும்

கேட்டுக் கொள்கிறேன்.

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்லாச் சொன்னீங்க.....செல்லா இன்று போட்டிருக்கும் பதிவினை படித்தவுடன் ஏதோ போல ஆயிடுச்சு.....

இம்சை சொன்னது…

Yes please, Kindly everyone please do the needful.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Osai Chella சொன்னது…

i removed Tamil input softwares and hence excuse my lingo.

Let us celebrate this death ...
Leave me your best wishes...
From my widhered petals ...
Nice flowers may blossom ...

When that happens the fragrance may reach me and I will be resurrected from my fossiled last breath !

Till then ...

Cheers to all!!

Forgive me all my heated words, this wild flower came to this world with unavoidable thorns!lol!

Cheers to Moorthy and Dondu for giving me this last peace! As Osho said I am an empty boat at the ultimate moment. Wont carry anything with it. You doubt.. call me. Trust my love and broadmindedness. My only wish is ... may the existance shower the same peace and calmness on you too.

With love and laughter ...
Osai Chella
.. the gypsy guy who love and live on web with no hangovers ... other than the one caused by his lovable red wine! If you wanna say something here.. say CHEERS!

============

You brought me here and hence came here to say BYE! Saw the anony's comment and laughed a bit. I was honest whenever I fight and never feared for anyone in this world.

GoodBye Nanba. Thanks for all those support and fogive me for my deviations though you instructed a lot. But read my above lines once again! Time to celebrate the new peace!

anbudan
Chella

தருமி சொன்னது…

sad happenings....

பெயரில்லா சொன்னது…

அன்பு திரு.சிவகுமார்,
இன்று அவரை திரட்டியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறும் இவர்கள்தானே தங்கள் பதிவுகளில் திரு.டோண்டுவிற்கு மிகப் பெரும் அளவில் விளம்பரம் கொடுத்தது.பிடிக்காவிட்டால் ஒதுக்கியிருக்கலாமே.
தனிப்பட்ட ஒரு பதிவருக்கெனஅதிக அளவில் பதிவுகள் வந்ததும் அவருக்குத்தானே.இன்றுகூட அவர் பெயர் போட்டும்,போடமலும் பல பதிவுகள். எதிர்மறை விளம்பரமும் விற்பனையை அதிகரிக்கும்!
அன்புடன்
பொன்.பாண்டியன்
மும்பாய்

Unknown சொன்னது…

freinds,please Understand one thing....

its people like osai chella who gave advertisemnt to unwanted blogs...

I just browse thru all bolgs.. only by negative commnet of certain people I came to know about them....

I also want chella to reconsidre his decision, after soem interospection about himself and osho.....

truth is pathless land... but he missed the point...

யோசிப்பவர் சொன்னது…

//truth is pathless land... but he missed the point...
//
Thats the point!

பெயரில்லா சொன்னது…

I cant understand what is happening here

முரளிகண்ணன் சொன்னது…

தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

சிவக்குமார்,

ஆப்பு என்பவன் செக்சா பதிவு எழுதவில்லை. அந்நியன் என்ற பெயரில் எழுதுவது யார்(ரமணி) என்று கண்டுபிடித்து எழுதினான். உடனே தனிப்பட்டவர் தகவல்களை போட்டான் என அவன் பதிவை தமிழ்மணம் விட்டு நீக்கினாங்க.

இப்போ செந்தழல்ரவி, குழலி, ஓசை செல்லா, டோண்டு, உண்மைதமிழன் இவனுங்க எல்லாம் தனிப்பட்டவனோட தகவல்களை எழுதறானுங்க. தமிழ்மணம் ஏன் இவனுங்களை நீக்கவில்லை?

சட்டம் ஆளுக்கு ஏற்றபடி மாறுமா? பெரிய நாட்டாமை மாதிரி வந்துட்டே?

மா சிவகுமார் சொன்னது…

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே, இது போன்ற தேவையற்ற சச்சரவுகளை விட்டு உருப்படியான வேலைகள் நடக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும்.

செல்லா தனது முடிவை மாற்றி தொடர்ந்து இணையத் தொழில் நுட்ப மாற்றங்களை தமிழிலும் பகிர்ந்து வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

அனானிகளே, இதைப் பற்றி நாமும் தொடர்ந்து விவாதிப்பதில் பெரிய பலன் ஏற்பட்டு விடாது. அந்த நேரத்தில் நமக்கும் பிறருக்கும் பலனளிக்கும் பணி ஏதாவது செய்ய ஆரம்பிக்கலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.