மா.சி, நல்ல செய்தி ,பரவலாகப்போய் சேரும் , ஆனாலும் எங்காவது அவர்கள் இந்த குறுவட்டு வலைப்பதிவு பட்டறை மூலம் வெளிவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்களா. ஏன் எனில் அவர்கள் வணிக நிறுவனம் என்பதால் பின்னாளில் இக்குறுவட்டினை வணிகப்பயன்பாட்டிற்கு அவர்கள் பயன்படுத்தக்கூடும்.
அவர்கள் பெயரில் வெளியிட்டதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று தோன்றுகிறது. அடுத்த முறை யாருக்கும் உள்ளடக்கத்தைத் தரும்போது, ஒரு readme கோப்பு போட்டு இறுவட்டைத் தொகுத்தவர்கள் பெயரை நன்றி நவிலலில் போடலாம். உள்ளடக்கம் வேண்டுவோர் இந்தக் கோப்பையும் கட்டாயம் விநியோகிக்க வேண்டும் என்று கோரலாம்.
வவ்வால் - இது போன்ற இறுவட்டுக்களை விற்றாலும் யாரும் தடை செய்ய முடியாது. ஏனென்றால் எல்லாமே திறமூல மென்பொருள்கள். நம் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்ற தேவை கூட அவர்களுக்குக் கிடையாது. நம் எதிர்ப்பார்ப்பு ஒரு மரியாதை நிமித்தம் தான்.
நன்றி வடுவூர் குமார், வினையூக்கி, நந்தா, லக்கிலுக், வவ்வால், ரவிசங்கர்.
நீங்கள் சொல்வது போல பரவலாகப் போய்ச் சேர்வதைக் குறித்து திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும். வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது கூட ஊக்குவிக்கப்பட வேண்டியதுதான். அதற்குத் தடையும் இல்லை.
7 கருத்துகள்:
அப்படியா!
சந்தோஷமான செய்தி தான்,கடைசியில் சொன்னதை தவிர.
நான் பல விஷயங்கள் தமிழ் கம்பூட்டர் மூலம் தான் கற்றுக்கொண்டேன்.
மகிழ்ச்சியான விசயம் . :)
அன்புடன்
வினையூக்கி
www.vinaiooki.com
எப்படியோ பல்ரைச் சென்றடைந்ததே என்று சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இன்னமும் அலையடிப்பது குறித்து மகிழ்ச்சி.
மா.சி,
நல்ல செய்தி ,பரவலாகப்போய் சேரும் , ஆனாலும் எங்காவது அவர்கள் இந்த குறுவட்டு வலைப்பதிவு பட்டறை மூலம் வெளிவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்களா. ஏன் எனில் அவர்கள் வணிக நிறுவனம் என்பதால் பின்னாளில் இக்குறுவட்டினை வணிகப்பயன்பாட்டிற்கு அவர்கள் பயன்படுத்தக்கூடும்.
மகிழ்ச்சி சிவா.
அவர்கள் பெயரில் வெளியிட்டதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று தோன்றுகிறது. அடுத்த முறை யாருக்கும் உள்ளடக்கத்தைத் தரும்போது, ஒரு readme கோப்பு போட்டு இறுவட்டைத் தொகுத்தவர்கள் பெயரை நன்றி நவிலலில் போடலாம். உள்ளடக்கம் வேண்டுவோர் இந்தக் கோப்பையும் கட்டாயம் விநியோகிக்க வேண்டும் என்று கோரலாம்.
வவ்வால் - இது போன்ற இறுவட்டுக்களை விற்றாலும் யாரும் தடை செய்ய முடியாது. ஏனென்றால் எல்லாமே திறமூல மென்பொருள்கள். நம் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்ற தேவை கூட அவர்களுக்குக் கிடையாது. நம் எதிர்ப்பார்ப்பு ஒரு மரியாதை நிமித்தம் தான்.
நன்றி வடுவூர் குமார், வினையூக்கி, நந்தா, லக்கிலுக், வவ்வால், ரவிசங்கர்.
நீங்கள் சொல்வது போல பரவலாகப் போய்ச் சேர்வதைக் குறித்து திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும். வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது கூட ஊக்குவிக்கப்பட வேண்டியதுதான். அதற்குத் தடையும் இல்லை.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக