வியாழன், பிப்ரவரி 28, 2008

சுஜாதா

தமிழ் அறிந்த ஒரு தலைமுறையையே புரட்டிப் போட்ட, அறிவியல் தமிழை பட்டி தொட்டிகளுக்கும் பரப்பிய
கலைஞன் சுஜாதாவுக்கு அஞ்சலிகள்.

9 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அஞ்சலியில் பங்கு கொள்கிறேன்.

தென்றல் சொன்னது…

நமது தலைமுறைக்கு அவரின் எழுத்து ஒரு "டிரென்ட் செட்டர்" தான்!.

அவருக்கு நமது அஞ்சலிகள்!

KARTHIK சொன்னது…

அஞ்சலியில் பங்கு கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

அன்பு மா.சி,
அவர் பாதிப்பு இல்லாத எழுத்தாளர்கள் மிக குறைவு.அவர் தொடாத துறைகளும் குறைவு.அவர் மறைவை கொண்டாடுவதாக கூறும் சீப் பப்ளிசிட்டி தண்டங்களை எதில் சேர்ப்பது.சாவிலுமா வக்கிர சிந்தனை.சீ!
பாண்டியன்

முகவை மைந்தன் சொன்னது…

என்னுடைய ஆழ்ந்த இரங்கலை, இழப்பின் வலியோடு பதிகிறேன். அவரோடு நாம் இழந்தது நிறையவே! நிறையுமா?

Kasi Arumugam சொன்னது…

மா.சி.,
அவருடன் ஒரு திட்டத்தில் பணிபுரிந்தவர் என்ற வகையில் விவரமான இடுகையை எதிர்பார்த்துவந்தேன்!

துளசி கோபால் சொன்னது…

அஞ்சலிகள்

manjoorraja சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்

மா சிவகுமார் சொன்னது…

வல்லி அம்மா, தென்றல், கார்த்திக், முகவை மைந்தன், துளசி அக்கா, மஞ்சூர் ராசா,

புகழோடு வாழ்ந்து மறைந்து சுஜாதாவின் பேர் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

அனானி,

//அவர் பாதிப்பு இல்லாத எழுத்தாளர்கள் மிக குறைவு.//
உண்மை. குறைகள் இல்லாதவர்கள் யாரும் கிடையாது. நாம் எல்லோரும் நமது பிறப்பு, வளர்ப்பு, நண்பர்கள் வட்டம், உறவுகளின் கைதிகளாகவே இருக்கிறோம். அதற்குள் பெரிதாக சாதித்துக் காட்டியவர் சுஜாதா.

வணக்கம் காசி,
எழுதுகிறேன் காசி. ழ கணினி திட்டத்தில் அவரது அணுகுமுறைகள், மேலாண்மை திறமை, பணி ஆர்வம் என்று பலவற்றை பார்க்க முடிந்தது. விபரமாக எழுத முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்