வியாழன், ஜூன் 10, 2010

"உலகத்" தமிழ்ச் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 1

1. தமிழுக்கும், தமிழ்க் கணிமைக்கும் சிறப்பான பங்களித்திருக்கும் ஒரு தோழியின் கருத்துக்கள்.
Hi Shiva,
You are right.... We should just say no this crapy semozhi maanadu...
I second your thoughts on this...
My husband said " Naanum vazhi mozhikireen"

2. வலைப்பதிவர் கோவி கண்ணன்
செம்மொழி மாநாடு - எழவு வீட்டில் கறிவிருந்து !

3. ஜோதி பாரதி
http://jothibharathi.blogspot.com/2010/06/blog-post_10.html

4. நிறைய எழுதும் பிரபல பதிவர்

"நானும் இதே கொள்கையுடன்தான் இருக்கிறேன்..!
விரைவில் தனிப் பதிவு போடும் எண்ணத்தில்தான் நானும் இருந்தேன்..! போடுகிறேன்..!
பரிந்துணர்வுக்கு நன்றி.."

5. தமிழ் இணையத்தின் ஆரம்ப உருவாக்க முன்னோடிகளில் ஒருவர்

"உங்கள் கருத்துக்களோடு முற்றாக உடன்படுகிறேன்
கோலாகலக் கொண்டாட்டங்கள் பட்டி மன்றங்களாகவும், கவியரங்கங்களாகவும் மக்களை மேலும் சிதைவுக்குள்ளாக்கும் வகையிலேயே கொண்டாடப்படவிருக்கின்றன

எனது எதிர்ப்பை எனதுபண்புடன் குழுமத்தில் பதிவு செய்துவிட்டேன்
வலைப்பதிவெழுதியே பன்னாட்களாகிறது முடிந்தால் அங்கும்பதிவு செய்கிறேன்
முகநூலிலும் என் எத்ரிப்பை பதிவு செய்து விடுகிறேன்"

6. கல்வெட்டு
செத்து செத்து விளையாடுவோம்
--- பெருகும்

10 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

does this apply to Fetna also, Fetna is organised in USA by Tamil people.

சின்னப் பையன் சொன்னது…

Dear Ramji-yahoo,

I think you know the basic differences of both the conventions.

FeTNA is NOT supporting any political party; In FeTNA we are NOT going to praise any so-called leaders or recite crappy poems about them.

உண்மைத்தமிழன் சொன்னது…

இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்.. புறக்கணிக்கிறேன்.. புறக்கணிப்போம்..!

சென்ஷி சொன்னது…

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை புறக்கணிக்கும் பதிவர்களுடன் இணைகின்றேன்..

நன்றி மா.சி. அண்ணா..

கல்வெட்டு சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
FeTNA is NOT supporting any political party//


ஓகே. அது என்ன மாதிரியான சங்கம்?
மனமகிழ் மன்றமா? இருந்துவிட்டுப் போங்கள்.

ஆனால் சேர்ந்தே இனம் காப்போம் என்கிறார்கள் அதன் அர்த்தம் என்ன?

Q1: எந்த இனம்?
Q2: ஏன் காக்க வேண்டும்?
Q3: எப்படிக் காக்கப் போகிறார்கள்?
Q4: அதுவும் பெட்னா ஒரு அரசியல் நிலையையும் எடுக்காத பட்சத்தில் ( ச்சின்னப் பையன் said...
FeTNA is NOT supporting any political party
)
பெட்னாவின் இனம் காக்கும் முயற்சிக்கான திட்ட வரையறையின் சுட்டி கிடைக்குமா?
Q5: இனம் காக்க இதுவரை நடந்த/ஆற்றிய பங்கு , போராட்டங்கள், கொள்கைகள் சுட்டி?

Q6: எந்த அரசியலுக்கும் சார்பில்லை என்று பெட்னா தளத்தில் ஒரு சின்ன அறிக்கைவிட முடியுமா? அப்படிச் செய்துவிட்டால் பொழுதுபோக்கு சினிமா ஸ்டார் லயன்ஸ் கிளப்பை யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்.

தகவலுக்கு:
Dr. Ellyn Shander மற்றும் கவிஞர் தாமரையின் அரசியல் நிலை தெரியுமா? அவர்களின் ஈழம் சார்ந்த அரசியல் நிலைப்பாட்டிற்காகவேதான் அழைப்பு அதாவது உங்களுக்குத் தெரியுமா? FetNA மனமகிழ் லயன்ஸ் கிளப்பிலேயே அதற்கு எதிர்ப்பும் உண்டு தெரியுமா? எல்லாம் சரிதான். இவர்கள் வந்து பேசி கேட்டு ....அடுத்து முன்னெடுக்க ஏதாவது திட்டம் உள்ளதா?

.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

கோவி கண்ணன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஈழத்தில் தமிழர்கள் அழிந்து, துன்புறும் சோகமான நிலையில் இருக்கும் பொழுது நாம் மட்டும் தமிழ் மாநாடு என்ற பெயரில் கோவையில் கும்மாளம் இட்டு மகிழ்வுடன் இருக்கலாமா என்று. அவரின் கருத்திலும் சிறிது நியாயம் இருக்கிறது.

அதே பார்வையில் தான் நான் கேட்கிறேன். ஈழத்தில் தமிழர்கள் அவதியுறும் பொழுது நாம் ப்ரியாமணி, த்ரிஷா, விக்ரமை வைத்து குத்தாட்டமும், மேடைக் கச்சேரிகளும் செய்வது நியாயமா.

அதுவும் தமிழ் மக்கள் மீது பல சாபங்கள் இட்ட கவிதாயினி தாமரை இந்த மகிழ்வு தரும் விழாவில், கலந்து கொள்ளலாமா.
உண்மையான அக்கறை இருந்தால் தாமரை முள் வேலி அருகில் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள், மன ஆறுதல்கள் செய்யலாம்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

ஈழத்தில் தமிழர்கள் அவதியுறு நிலையில் இருக்கும் பொழுது நடை பெறும் fetna நிகழ்வினை நான் புறக்கணிக்கிறேன், எனது வருத்தங்களை கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

கல்வெட்டு சொன்னது…

சிவா,
புறக்கணிப்பு என்பதைத் தாண்டி எதிர்ப்பாக இருக்க வேண்டும்.

நாம் எதிர்த்து ஒன்றும் ஆகாது. ஆனால் இவர்களுடன் நான் இல்லை , இத்தகைய நிகழ்வு தமிழ்நாட்டில் நடப்பதால் தமிழனாக இதை கண்டு வருந்தி எனது எதிர்ப்பை பதிகிறேன்.


வாங்க செத்து செத்து விளையாடுவோம்‍ ‍ - ஈழக்கனவு அழிந்தாலும் விழா :: கோவை 2010
http://kalvetu.blogspot.com/2010/06/2010.html

.

கல்வெட்டு சொன்னது…

தியாகு
போதுமான காரணங்கள் இருக்கிறது மாநாட்டை புறகணிக்க
http://thiagu1973.blogspot.com/2010/06/blog-post_11.html

மா சிவகுமார் சொன்னது…

ராம்ஜி யாஹூ, சின்னப்பையன், கல்வெட்டு,

FETNA உருப்படியான வேலைகளை செய்வதில்லை என்று குற்றச்சாட்டு இருக்கிறது. எனக்கு அது குறித்த விபரங்கள் அதிகம் தெரியவில்லை. கல்வெட்டு நிறைய எழுதியிருக்கிறார்.

உண்மைத்தமிழன், சென்ஷி

உங்கள் புறக்கணிப்பை ஒரு இடுகையாகவும் போட்டு விடுங்கள்

நன்றி கல்வெட்டு.