இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
ஞாயிறு, டிசம்பர் 17, 2006
காந்தி மீண்டும் வர வேண்டும் !!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகான் நீ வாழ்க வாழ்க!
காந்தியைப் போன்ற நல்லோர்கள் இந்த தேசத்தில் இன்றும் உள்ளார்கள்.ஆனால் அன்று காந்தியை தன் ஒன்றுபட்ட பார்வையின் ஒளியால் உலகுக்கு காட்டிய சமுதாயத்தின் பார்வை இன்று சிதறுண்டு போவதே இன்றைய காந்திகள் நம் பார்வையில் கிடைக்காமைக்கு காரணம்.
உங்கள் இந்தக் கருத்துடன் நான் வேறுபடுகிறேன். காந்தி போன்றவர்களின் ஒளிதான் சமூகத்தின் பார்வையால் எதிரொளிக்குமே தவிர, சமூகத்தின் பார்வை வெறும் எதிர்வினைதான் என்பது என்னுடைய புரிதல்.
2 கருத்துகள்:

வாங்க ஸ்ரீ நல்லா இருக்கீங்களா!
உங்கள் இந்தக் கருத்துடன் நான் வேறுபடுகிறேன். காந்தி போன்றவர்களின் ஒளிதான் சமூகத்தின் பார்வையால் எதிரொளிக்குமே தவிர, சமூகத்தின் பார்வை வெறும் எதிர்வினைதான் என்பது என்னுடைய புரிதல்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக