கூகிள் கண்டிப்பாக ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்கும் என்பது என் யூகம். பயன்பாட்டு வசதிகள் மிக எளிதாகவும், என்னை போன்ற படிப்பறிவு குறைவாக உள்ளவர்களுக்கும் பயன்படுத்த மிக எளிதாக உள்ளது.
//கூகிளின் பயன்பாடுகள் பெரிய நிறுவனங்களுக்குள் நுழையவே இல்லை. //
இல்லை பெரிய நிறுவனங்களின் பயன்பாட்டில் கூகிள் பங்குப்பெற்று வருகிறது. உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும், கூகிள் உடன் ஒப்பந்தம் போட்டு பணம் கட்டி பதிவு செய்த பக்கங்களை முதல் லின்க் ஸ்பான்சர் பக்கம் ஆக காட்டும், மேலும் பல நிறுவனங்களும் கூகிளுக்கு பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். அவர்கள் பக்கமே முதல் வரிசையில் அதிகம் வரும்.
//SAP வாங்க முயற்சி செய்யலாம் என்று ஒரு கட்டுரை குறித்து ஸ்லாஷ் டாட்டில் விவாதம்.//
அப்படியும் செய்யலாம், ஆனால் பன்னோக்குப்பார்வையில் மைக்ரோ சாப்ட் செயல் படக்கூடும்.
உதாரணமாக டாடா, இரும்பு, வாகனம் , தேயிலை, உப்பு, வனஸ்பதி, தாவர எண்ணை என பல தொழில்களிலும் இருந்தது, இருக்கிறது பின் மென் பொருளுக்குள் போகவில்லையா? டாடாக்கு மட்டும் கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் வைத்து இருக்கும் என நினைக்கிறேன். பல வெளியில் தெரிவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் பில்கேட்ஸ் எல்லாம் இந்திய தொழிலதிபர்களிடம் பாடம் படிக்கணும், ஒரே பார்வை இல்லாமல் விஸ்தாரமாக பல வகையிலும் தொழில் செய்வார்கள்.
ரிலையண்ஸ்- விஸ்கோஸ், எண்ணை சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு, கட்டுமானம், மின் உற்பத்தி என்று பல திசைகளில் கவனம் செலுத்துகிறது.
பிர்லா குருப்,
ஆட்டொ மொபில், சிமெண்ட், இரும்பு, கட்டுமானம் என பல வகை இருக்கு.
எனவே மைக்ரோசாப்ட் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் துவக்கினால் கூட நல்லது தான்!
//உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும், கூகிள் உடன் ஒப்பந்தம் போட்டு பணம் கட்டி பதிவு செய்த பக்கங்களை முதல் லின்க் ஸ்பான்சர் பக்கம் ஆக காட்டும், // அப்படியா ??
//மேலும் பல நிறுவனங்களும் கூகிளுக்கு பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். அவர்கள் பக்கமே முதல் வரிசையில் அதிகம் வரும்.//
Adwordsல் பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்தால் Sponsored Linkல் வரும் என்று தெரியும்... முதல் பக்கத்திலா வரும்..... குழப்புகிறதே...
Sponsored Link முதல் பக்கத்தில் வந்தாலும் அது வேறு அல்லவா ???
/இல்லை பெரிய நிறுவனங்களின் பயன்பாட்டில் கூகிள் பங்குப்பெற்று வருகிறது. உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும், கூகிள் உடன் ஒப்பந்தம் போட்டு பணம் கட்டி பதிவு செய்த பக்கங்களை முதல் லின்க் ஸ்பான்சர் பக்கம் ஆக காட்டும், மேலும் பல நிறுவனங்களும் கூகிளுக்கு பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். அவர்கள் பக்கமே முதல் வரிசையில் அதிகம் வரும்.// வவ்வால் இது முற்றிலும் தவறான தகவல், கூகுளில் சாதாரணமாக தோன்ற யாரும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை, “sponsored linkக்கு கீழ் வரும் சுட்டிகளுக்கு மட்டுமே கட்டணம் அளிக்க வேண்டும். அதுவும் அந்த சுட்டியை யாரேனும் சொடக்கி, அதன் வழியாக அந்த தளத்தை அடைந்தால் தான் காசு கொடுப்பார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்தி இருந்தால் கூட உங்களுடைய சுட்டி ”sponsered link" களில் முதல் சுட்டியாக வர ஏகப்பட்ட algorithms இருக்கிறது.
மா.சி, முதலில் மைக்ரோசாப்டு கூகுளை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. எனக்கு தெரிந்த வரையில் மைக்ரோசாப்டு ஆன்லைன் வருமானத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால் கூகுள் ஒரு operating system தயாரித்து வருவதாக வந்த ஒரு செய்தியை/வதந்தியை கண்டு சுதாரித்துக்கொண்டது.
கூகுளின் online word, excel போன்ற online collaborative toolsகளை வெளிட்டு மைக்ரோசாப்டு ஆபீசுக்கு ஒரு ஆப்பு வைத்தது.
இன்னொரு முக்கியமான காரணம் மைக்ரோசாப்டின் தொழிலாளர்கள் நிறைய பேர்(எல்லாம் நல்ல மண்டையான ஆளுங்க) கூகுளுக்கு தாவி விட்டனர்:))
இதனால் தான் மைக்ரோசாப்டு தற்பொழுது கூகுலை ஒழிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டு இருக்கிறது.
//வவ்வால் இது முற்றிலும் தவறான தகவல், கூகுளில் சாதாரணமாக தோன்ற யாரும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை, //
//உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும்,//
நான் சொன்னதும் அதே தானே, சாதாரணமாக எல்லாரும் பணம் கட்டி தெரிய வைக்க தேவையில்லை என்பதை சொல்லிவிட்டு தான் ஸ்பான்சர் லின்க் பற்றியும் சொன்னேன்.
நீங்கள் சரியாகப்புரிந்துக்கொள்ளும் படி நான் சொல்லவில்லையோ?
அந்த லின்க் கிளிக் செய்தால் தான் பணமா இல்லையா என்பதை விட ஆரம்பத்தில் ஒரு தொகை வாங்கி விடுவார்கள், பின்னர் ஹிட்ஸ்களுக்கு ஏற்ப தொகை மாறும் என நினைக்கிறேன்.
அதே போன்று தனிப்பட்ட முறையில் நிறுவனங்களின் மார்க்கெட் ஸ்டடிக்கு தகவல்களை அளிப்பதற்கும் கட்டணம் உண்டு என நினைக்கிறேன்.
//ஆனால் கூகுள் ஒரு operating system தயாரித்து வருவதாக வந்த ஒரு செய்தியை/வதந்தியை கண்டு சுதாரித்துக்கொண்டது. //
இந்த தகவல் முன்னரே உலாவியது, மாக் போல ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம், உடன் கணிப்பொறி என்று ஏதோ கேள்விப்பட்டேன்.ஒரு வேளை தற்போது ஒரு புரோட்டோ வடிவத்திற்கு கொண்டு வந்திருக்கலாம், அதான் மைக்ரோசாப்ட் வேகம் கூட்டுகிறது போலும்.
அனானி, //Are you saying Google will be taking the Microsoft way? Google may acquire the Business of Microsoft but wont go Microsoft way.//
அப்படித்தான் நம்பிக்கை. Do No Evil என்பதை கொள்கையாக வைத்திருப்பதாக கூகிள் சொல்கிறது. ஆனால் வளர வளர என்னென்ன நடக்கும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
வால்பையன்,
//கூகிள் கண்டிப்பாக ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்கும் என்பது என் யூகம்.//
மென்பொருள் துறையில் வல்லவர்கள் வேலை செய்யப் போட்டிப் போடும் நிறுவனம் முன்னணிக்கு வரும் என்பது நிலவரம். 1990களில் அது மைக்ரோசாப்டாக இருந்தது. இப்போது எல்லோருக்கும் முதல் இலக்கு கூகிள். அதன் விளைவுகள்தான் இப்போது நாம் பார்ப்பது.
வவ்வால்,
பெரிய நிறுவனங்கள் தேடு பக்கங்களில் விளம்பரம் செய்வது ஒரு புறம். ஆனால் தினசரி பணிகளைச் செய்யப் பயன்படுத்தும் மென்பொருள்தான் முக்கியமானது. அந்த சந்தையில் கூகிள் இன்னும் பெரிய அளவில் நுழைந்திருக்கவில்லை.
//எனவே மைக்ரோசாப்ட் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் துவக்கினால் கூட நல்லது தான்!//
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அடிப்படை திறமை (core competency) என்று இருக்கிறதல்லவா. பணம் மட்டும் வெற்றியைத் தந்து விடாது என்பதற்கு வணிக நிறுவனங்களின் வரலாற்றில் உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மைக்ரோசாப்டு எங்கே போய்ச் சேரும் என்பது குழப்பமான கேள்விதான்.
சந்தோஷ்,
ஆபரேடிங் சிஸ்டம் என்பது ஒரு விலை கொடுக்கத் தேவையில்லாத பொருளாக மாறி விடும்.
மற்ற படி நீங்கள் கொடுத்த காரணங்கள் (அலுவலகப் பயன்பாடுகள், திறமையானவர்கள் கூகுளுக்குப் போய் விடுவது) சரியென்று எனக்கும் படுகிறது.
ஆனால், மைக்ரோசாப்டு கூகுளை அசைத்துப் பார்க்க இறங்கி பெரிய விளைவுகள் ஏற்பட்டு விடாது என்பது என் அனுமானம்.
இன்றைய நிலவர படி பார்த்தால் SME segment தேவையான மென்பொருள் உற்பத்தி, OS போன்றவற்றில் microsoft monopoly ஆகவும், google இணைய உதவி மென்பொருள் பகுதியில் பலமானதாகவும், மற்றும் oracle ERP பகுதியில் பலமானதாகவும் உள்ளது. அபரிதமான இணைய வளர்ச்சியின் ஒரு பகுதியை பிடிக்க "எப்படியாவது" முயற்ச்சி செய்வதால் தான் yahooவை வாங்க நினைக்கிறது microsoft. googleன் தனிதன்மையே அதன் Innovation driven business model தான். மற்ற கம்பெனிகளில் business market நிலவரத்தை அராய்ந்து requirement கொடுக்கும். devt மென்பொருளை உருவாக்கும். ஆனால் googleல் Innovation department(devt) ன் வேலை மக்கள் உபயோக படுத்த கூடிய எந்த மென்பொருளையும் சிந்தித்து தயாரிக்க வேண்டியது. அதை விற்க முடியுமா என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அது மக்கள் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும். Business department வேலை அதை marketing செய்வது. இதன் மூலம் புது வகையான தயாரிப்புகள் எளிதில் செய்ய முடிகிறது. google search engine மூலம் கிடைக்கும் அபரிதமான பணத்தால் இது சாத்தியமாகிரது
//googleன் தனிதன்மையே அதன் Innovation driven business model தான். மற்ற கம்பெனிகளில் business market நிலவரத்தை அராய்ந்து requirement கொடுக்கும். devt மென்பொருளை உருவாக்கும். ஆனால் googleல் Innovation department(devt) ன் வேலை மக்கள் உபயோக படுத்த கூடிய எந்த மென்பொருளையும் சிந்தித்து தயாரிக்க வேண்டியது.//
மென்பொருள் உருவாக்கத்தில் இதுதான் சிறந்த நடைமுறை என்பது கூகுளின் வெற்றியின் மூலம் தெரிகிறது.
வஜ்ரா,
//அதுவும் அதன் எக்ஸெல் ஷீட் போல் வேறு எந்த ள்ல்ழ்ங்ஹக்ள்ட்ங்ங்ற்ம் வரவில்லை//
உண்மைதான். ஆனால் தினந்தோறும் அலுவலக வேலைக்குப் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு மாற்று மென்பொருட்களின் திறன் போதுமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.
12 கருத்துகள்:
அதுதான் மைக்ரோசாப்டின் வெற்றிப் பாதை, அதில் கூகிள் இப்போது நடை போடுகிறது
Are you saying Google will be taking the Microsoft way? Google may acquire the Business of Microsoft but wont go Microsoft way.
கூகிள் கண்டிப்பாக ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்கும் என்பது என் யூகம்.
பயன்பாட்டு வசதிகள் மிக எளிதாகவும், என்னை போன்ற படிப்பறிவு குறைவாக உள்ளவர்களுக்கும் பயன்படுத்த மிக எளிதாக உள்ளது.
வால்பையன்
மாசி,
//கூகிளின் பயன்பாடுகள் பெரிய நிறுவனங்களுக்குள் நுழையவே இல்லை. //
இல்லை பெரிய நிறுவனங்களின் பயன்பாட்டில் கூகிள் பங்குப்பெற்று வருகிறது. உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும், கூகிள் உடன் ஒப்பந்தம் போட்டு பணம் கட்டி பதிவு செய்த பக்கங்களை முதல் லின்க் ஸ்பான்சர் பக்கம் ஆக காட்டும், மேலும் பல நிறுவனங்களும் கூகிளுக்கு பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். அவர்கள் பக்கமே முதல் வரிசையில் அதிகம் வரும்.
//SAP வாங்க முயற்சி செய்யலாம் என்று ஒரு கட்டுரை குறித்து ஸ்லாஷ் டாட்டில் விவாதம்.//
அப்படியும் செய்யலாம், ஆனால் பன்னோக்குப்பார்வையில் மைக்ரோ சாப்ட் செயல் படக்கூடும்.
உதாரணமாக டாடா, இரும்பு, வாகனம் , தேயிலை, உப்பு, வனஸ்பதி, தாவர எண்ணை என பல தொழில்களிலும் இருந்தது, இருக்கிறது பின் மென் பொருளுக்குள் போகவில்லையா? டாடாக்கு மட்டும் கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் வைத்து இருக்கும் என நினைக்கிறேன். பல வெளியில் தெரிவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் பில்கேட்ஸ் எல்லாம் இந்திய தொழிலதிபர்களிடம் பாடம் படிக்கணும், ஒரே பார்வை இல்லாமல் விஸ்தாரமாக பல வகையிலும் தொழில் செய்வார்கள்.
ரிலையண்ஸ்-
விஸ்கோஸ்,
எண்ணை சுத்திகரிப்பு,
தொலைத்தொடர்பு,
கட்டுமானம்,
மின் உற்பத்தி
என்று பல திசைகளில் கவனம் செலுத்துகிறது.
பிர்லா குருப்,
ஆட்டொ மொபில்,
சிமெண்ட்,
இரும்பு,
கட்டுமானம்
என பல வகை இருக்கு.
எனவே மைக்ரோசாப்ட் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் துவக்கினால் கூட நல்லது தான்!
//உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும், கூகிள் உடன் ஒப்பந்தம் போட்டு பணம் கட்டி பதிவு செய்த பக்கங்களை முதல் லின்க் ஸ்பான்சர் பக்கம் ஆக காட்டும், //
அப்படியா ??
//மேலும் பல நிறுவனங்களும் கூகிளுக்கு பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். அவர்கள் பக்கமே முதல் வரிசையில் அதிகம் வரும்.//
Adwordsல் பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்தால் Sponsored Linkல் வரும் என்று தெரியும்... முதல் பக்கத்திலா வரும்..... குழப்புகிறதே...
Sponsored Link முதல் பக்கத்தில் வந்தாலும் அது வேறு அல்லவா ???
/இல்லை பெரிய நிறுவனங்களின் பயன்பாட்டில் கூகிள் பங்குப்பெற்று வருகிறது. உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும், கூகிள் உடன் ஒப்பந்தம் போட்டு பணம் கட்டி பதிவு செய்த பக்கங்களை முதல் லின்க் ஸ்பான்சர் பக்கம் ஆக காட்டும், மேலும் பல நிறுவனங்களும் கூகிளுக்கு பணம் கட்டி சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். அவர்கள் பக்கமே முதல் வரிசையில் அதிகம் வரும்.//
வவ்வால் இது முற்றிலும் தவறான தகவல், கூகுளில் சாதாரணமாக தோன்ற யாரும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை, “sponsored linkக்கு கீழ் வரும் சுட்டிகளுக்கு மட்டுமே கட்டணம் அளிக்க வேண்டும். அதுவும் அந்த சுட்டியை யாரேனும் சொடக்கி, அதன் வழியாக அந்த தளத்தை அடைந்தால் தான் காசு கொடுப்பார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்தி இருந்தால் கூட உங்களுடைய சுட்டி ”sponsered link" களில் முதல் சுட்டியாக வர ஏகப்பட்ட algorithms இருக்கிறது.
மா.சி,
முதலில் மைக்ரோசாப்டு கூகுளை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. எனக்கு தெரிந்த வரையில் மைக்ரோசாப்டு ஆன்லைன் வருமானத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால் கூகுள் ஒரு operating system தயாரித்து வருவதாக வந்த ஒரு செய்தியை/வதந்தியை கண்டு சுதாரித்துக்கொண்டது.
கூகுளின் online word, excel போன்ற online collaborative toolsகளை வெளிட்டு மைக்ரோசாப்டு ஆபீசுக்கு ஒரு ஆப்பு வைத்தது.
இன்னொரு முக்கியமான காரணம் மைக்ரோசாப்டின் தொழிலாளர்கள் நிறைய பேர்(எல்லாம் நல்ல மண்டையான ஆளுங்க) கூகுளுக்கு தாவி விட்டனர்:))
இதனால் தான் மைக்ரோசாப்டு தற்பொழுது கூகுலை ஒழிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டு இருக்கிறது.
//எனவே மைக்ரோசாப்ட் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் துவக்கினால் கூட நல்லது தான்!//
மைக்ரோசாப்ட் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் துவக்கினால் என்ன நடக்கும்
http://arunmozhi985.blogspot.com/2008/02/blog-post_26.html
சந்தோஷ்,
//வவ்வால் இது முற்றிலும் தவறான தகவல், கூகுளில் சாதாரணமாக தோன்ற யாரும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை, //
//உதாரணமாக கூகிளில் தேடும் போது தேடலைப்பொறுத்து எல்லா பக்கங்களும் வந்தாலும்,//
நான் சொன்னதும் அதே தானே, சாதாரணமாக எல்லாரும் பணம் கட்டி தெரிய வைக்க தேவையில்லை என்பதை சொல்லிவிட்டு தான் ஸ்பான்சர் லின்க் பற்றியும் சொன்னேன்.
நீங்கள் சரியாகப்புரிந்துக்கொள்ளும் படி நான் சொல்லவில்லையோ?
அந்த லின்க் கிளிக் செய்தால் தான் பணமா இல்லையா என்பதை விட ஆரம்பத்தில் ஒரு தொகை வாங்கி விடுவார்கள், பின்னர் ஹிட்ஸ்களுக்கு ஏற்ப தொகை மாறும் என நினைக்கிறேன்.
அதே போன்று தனிப்பட்ட முறையில் நிறுவனங்களின் மார்க்கெட் ஸ்டடிக்கு தகவல்களை அளிப்பதற்கும் கட்டணம் உண்டு என நினைக்கிறேன்.
//ஆனால் கூகுள் ஒரு operating system தயாரித்து வருவதாக வந்த ஒரு செய்தியை/வதந்தியை கண்டு சுதாரித்துக்கொண்டது. //
இந்த தகவல் முன்னரே உலாவியது, மாக் போல ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம், உடன் கணிப்பொறி என்று ஏதோ கேள்விப்பட்டேன்.ஒரு வேளை தற்போது ஒரு புரோட்டோ வடிவத்திற்கு கொண்டு வந்திருக்கலாம், அதான் மைக்ரோசாப்ட் வேகம் கூட்டுகிறது போலும்.
அனானி,
//Are you saying Google will be taking the Microsoft way? Google may acquire the Business of Microsoft but wont go Microsoft way.//
அப்படித்தான் நம்பிக்கை. Do No Evil என்பதை கொள்கையாக வைத்திருப்பதாக கூகிள் சொல்கிறது. ஆனால் வளர வளர என்னென்ன நடக்கும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
வால்பையன்,
//கூகிள் கண்டிப்பாக ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்கும் என்பது என் யூகம்.//
மென்பொருள் துறையில் வல்லவர்கள் வேலை செய்யப் போட்டிப் போடும் நிறுவனம் முன்னணிக்கு வரும் என்பது நிலவரம். 1990களில் அது மைக்ரோசாப்டாக இருந்தது. இப்போது எல்லோருக்கும் முதல் இலக்கு கூகிள். அதன் விளைவுகள்தான் இப்போது நாம் பார்ப்பது.
வவ்வால்,
பெரிய நிறுவனங்கள் தேடு பக்கங்களில் விளம்பரம் செய்வது ஒரு புறம். ஆனால் தினசரி பணிகளைச் செய்யப் பயன்படுத்தும் மென்பொருள்தான் முக்கியமானது. அந்த சந்தையில் கூகிள் இன்னும் பெரிய அளவில் நுழைந்திருக்கவில்லை.
//எனவே மைக்ரோசாப்ட் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் துவக்கினால் கூட நல்லது தான்!//
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அடிப்படை திறமை (core competency) என்று இருக்கிறதல்லவா. பணம் மட்டும் வெற்றியைத் தந்து விடாது என்பதற்கு வணிக நிறுவனங்களின் வரலாற்றில் உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மைக்ரோசாப்டு எங்கே போய்ச் சேரும் என்பது குழப்பமான கேள்விதான்.
சந்தோஷ்,
ஆபரேடிங் சிஸ்டம் என்பது ஒரு விலை கொடுக்கத் தேவையில்லாத பொருளாக மாறி விடும்.
மற்ற படி நீங்கள் கொடுத்த காரணங்கள் (அலுவலகப் பயன்பாடுகள், திறமையானவர்கள் கூகுளுக்குப் போய் விடுவது) சரியென்று எனக்கும் படுகிறது.
ஆனால், மைக்ரோசாப்டு கூகுளை அசைத்துப் பார்க்க இறங்கி பெரிய விளைவுகள் ஏற்பட்டு விடாது என்பது என் அனுமானம்.
அன்புடன்,
மா சிவகுமார்
இன்றைய நிலவர படி பார்த்தால் SME segment தேவையான மென்பொருள் உற்பத்தி, OS போன்றவற்றில் microsoft monopoly ஆகவும், google இணைய உதவி மென்பொருள் பகுதியில் பலமானதாகவும், மற்றும் oracle ERP பகுதியில் பலமானதாகவும் உள்ளது. அபரிதமான இணைய வளர்ச்சியின் ஒரு பகுதியை பிடிக்க "எப்படியாவது" முயற்ச்சி செய்வதால் தான் yahooவை வாங்க நினைக்கிறது microsoft.
googleன் தனிதன்மையே அதன் Innovation driven business model தான். மற்ற கம்பெனிகளில் business market நிலவரத்தை அராய்ந்து requirement கொடுக்கும். devt மென்பொருளை உருவாக்கும். ஆனால் googleல் Innovation department(devt) ன் வேலை மக்கள் உபயோக படுத்த கூடிய எந்த மென்பொருளையும் சிந்தித்து தயாரிக்க வேண்டியது. அதை விற்க முடியுமா என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அது மக்கள் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும். Business department வேலை அதை marketing செய்வது. இதன் மூலம் புது வகையான தயாரிப்புகள் எளிதில் செய்ய முடிகிறது. google search engine மூலம் கிடைக்கும் அபரிதமான பணத்தால் இது சாத்தியமாகிரது
கூகிள் செய்யும் ஓ எஸ்
அப்படியே ஆப்பிள் மேக்கிண்டாஷ் போல் தோற்றம் அளிக்கிறது.
மைக்ரோசாஃப்ட்டிடம் உள்ள ஒரே நல்ல விஷயம் அதன் ஆஃபிஸ் சூட் மட்டுமே.
அதுவும் அதன் எக்ஸெல் ஷீட் போல் வேறு எந்த spreadsheetம் வரவில்லை.
அதுக்காகவே பில் கேட்ஸ் கொஞ்சம் நாள் உயிர் வாழ்வார்.
சதுக்கபூதம்,

கருத்துரையிடுக