நாட்டுப் படகு மீனவர்களுக்கும் பாதிப்பு உண்டு
ஜெகதாபட்டிணத்தை அடுத்த அய்யம்பட்டிணத்தில் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர் குடும்பங்கள் வசிக்கிறார்கள்.
முதலில் இரண்டு இளைஞர்கள் இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கிய அனுபவங்களைப் பற்றி பேசினார்கள்.

- தினமும் நடக்கின்றன
- பொருட்களை பறித்து போய் விடுவார்கள்
தொடர்ந்து மீனவர் சங்கத் தலைவர் பேசினார்
- கடலுக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது, 7 மைலுக்கு மேல் போக முடியவில்லை.
- எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் தொழிலே செய்ய முடியாது.
- சின்ன குளம் மாதிரிதான் இந்த கடல். 14, 15 மைல் தூரத்திலேயே அவங்க நேவி வருகிறார்கள்.
- தொழில் பார்க்க ஆர்வம் இல்லாம போய் விட்டது.
- பரவலை தொழில்தான் முக்கியம், பெரிய மீன் பிடிப்பது - வஞ்சிரம், சாளை பிடிப்பது
- அந்தத் தொழிலுக்குப் போக முடியாமல் வலைகளை குவித்து வைத்து விட்டோம்.
- தாக்குதல், உயிரிழப்பு இல்லை. அடிபிடி சண்டை போன மாசம் வரை நடந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக