வியாழன், பிப்ரவரி 08, 2007

ஊர் கூடி..9 - லினக்சு வளர்ந்தது

http://kaniporul.blogspot.com/2010/08/9.html

6 கருத்துகள்:

சிறில் அலெக்ஸ் சொன்னது…

//19901லேயே//

Futureல லினக்ஸ்தான் இயங்குதளம்னு சொல்ல வர்றீங்களா.

சரி செஞ்சுட்டா பின்னூட்டம் வெளியிடவேண்டாம்.

:)

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சிறில் அலெக்ஸ். சரி செய்து விட்டேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் சொன்னது…

இதில் விழும் வரை "முத்து" இருப்பதே கண்ணுக்கு தெரியவில்லை.
இதை மேலும் மேம்படுத்த நிறைய செய்யவேண்டியுள்ளது.
உதாரணத்துக்கு, இங்கு இப்போது 3G முறைப்படி இணைய இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன ஆனால் லினக்ஸ் மூலம் இணையத்துக்கு போக முடியாது.சரியான நிரல்கள் கொடுக்கப்படவில்லை அல்லது இல்லை.
கொஞ்ச நாள் போனால் கிடைக்கும் என நினைக்கிறேன்.
பார்ப்போம்.

மா சிவகுமார் சொன்னது…

//3G முறைப்படி இணைய இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன//

3G முறை என்றால் WiFiயா? என்ன இடைமுகம் பயன்படுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் சொன்னது…

www.m1.com.sg
இங்கு விபரங்கள் இருக்கு.

மா சிவகுமார் சொன்னது…

தகவலுக்கு நன்றி குமார், நம்ம ஊரில் இன்னும் 3G சேவை வரவில்லை போலிருக்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்