ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2007

தமிழுக்கும் தனி இடம் - ஜிமெயில் வாழ்க

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6470.html

10 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

பிறரின் மடல்கள் அல்லது இணையத்தில் உள்ள தமிழ்ச் சொற்களின் statistical occurance வைத்து தானே எழுத்துக்கூட்டலைக் கற்றுக் கொள்கிறது என்று நினைக்கிறேன். பலரும் பயன்படுத்த பயன்படுத்த இதன் துல்லியம் கூடும். நம்ம ஆட்கள் செய்திருக்க வேண்டியதை கூகுள் அண்ணா செய்திருக்கிறார். மகிழ்ச்சி தான்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ரவி,

நானும் எந்த அடிப்படையில் செய்திருக்கிறார்கள் என்று விபரம் தேடப் பார்த்தேன், பிடிபடவில்லை. நீங்கள் சொல்வது நல்ல உத்தியாகப் படுகிறது.

ஆரம்பத்தில் தேடல் பக்கங்களுக்கான இடைமுக மொழிபெயர்ப்புக்குத் தன்னார்வலர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஜிமெயிலுக்கு ஏன் தாமதம், அதற்கு என்ன தேவை என்று தெரியவில்லை. கூகிள் வலைப்பதிவில் இந்திய பயனர்களுக்குப் பரிசு குறித்துச் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் உட்பட மொழிகளுக்கு இடைமுகம் தயார் என்று சொன்னால் நன்றாகத்தான் இருக்கும்.

http://googleblog.blogspot.com/2007/08/namaste-india.html

அன்புடன்,
மா சிவகுமார்

வினையூக்கி சொன்னது…

தகவலுக்கு நன்றி சார்

வெற்றி சொன்னது…

சிவகுமார்,
தகவலுக்கு நன்றிகள்.என்னிடம் இதுவரை ஜிமெயில் கணக்கு இல்லை. இனி ஒன்று துவக்க வேணும். :-))

மாசிலா சொன்னது…

தகவலுக்கு நன்றி மா.சிவாகுமார். மகிழ்ச்சி தரும் செய்தி.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

வவ்வால் சொன்னது…

மாசி,

நல்லப்பதிவு , ஆனால் இதற்கு முன்னரே வெப் உலகம் , ரெடிஃப் போன்ற மெயில் வழங்கிகளில் இச்சேவை உண்டு. எந்த அளவு சரியாக இருக்கும் என பரிட்சிக்க வில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

என் முகப்புப்பக்கமே இதுதான் மகிழ்ந்தேன்.

துளசி கோபால் சொன்னது…

அட! அப்படியா? நல்ல விஷயமா இருக்கே சிவா.

தகவலுக்கு நன்றி.

இனி நான் சோதனை செஞ்சு பார்க்கணும்.

என் தமிழை அது புரிஞ்சுக்குமான்னு தெரியலை(-:

நாஞ்சிலான் சொன்னது…

//கூகிள் டாக் என்று அலுவலக மென்பொருள் பயன்பாட்டில்//

ஜிமெயிலில் உள்ள அளவு அங்கு தெளிவாக இல்லை சிவா. ஜிமெயிலில் மிக சிறப்பாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

அனைவருக்கும் நன்றி,

ரவி சொல்வது போல நாம எல்லோரும் பழக்க பழக்க அந்தக் கருவியின் துல்லியம் அதிகமாகும்.

துளசி அக்கா,

//என் தமிழை அது புரிஞ்சுக்குமான்னு தெரியலை(-://

முதலில் புரியவில்லை. புரிந்ததும் வாய் விட்டு சிரித்தேன். நன்றி

அன்புடன்,

மா சிவகுமார்