புதன், ஜூன் 23, 2010

"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 5

சாந்தகுமார்

Shanthakumar: siva coimbatore yar poyirukardhu

me : http://masivakumar.blogspot.com/2010/06/4.html . I am boycotting it, Shantha!

Shanthakumar: mm nalla mudivu.

ennai poruthavarai, eezha punn innum aaravillai. pirabakaran maranathai nambinalum, meendu varuvar endru nambikkai vaithirundhalum, pallayirakkanakkana uyirgal sethu madivadhai pakkathu mannilirundhu paarthukkondu dhan irundhom..

matra vishangalilum ivargal aadum koothu, ketparillai. ------------removed--------------- aduthu varugiravanukku thalaiyai thattil vaithu koduthu viduvom

me : I will quote you in my blog and give your comments, it is okay?

Shanthakumar: perfectly ok..

தமிழ் எழுத்துக்களில்

சாந்தகுமார்: சிவா, கோயம்புத்தூர் யார் போயிருக்கிறது?

நான்: http://masivakumar.blogspot.com/2010/06/4.html . நான் மாநாட்டைப் புறக்கணிக்கிறேன், சாந்தா

சாந்தகுமார்: ம்ம், நல்ல முடிவு.

என்னைப் பொறுத்தவரை, ஈழப் புண் இன்னும் ஆறவில்லை. பிரபாகரன் மரணத்தை நம்பினாலும் மீண்டு வருவார் என்று நம்பிக்கை வைத்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிவதை பக்கத்து மண்ணிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

மற்ற விஷயங்களிலும் இவர்கள் ஆடும் கூத்து, கேட்பாரில்லை. -----------நீக்கப்பட்டது ------------ அடுத்து வருகிறவனுக்கு தலையில் தட்டி வைத்து கொடுத்து விடுவோம்

நான்: உங்கள் பெயர் குறிப்பிட்டு என் வலைப்பதிவில் உங்கள் கருத்தை வெளியிட்டுக் கொள்ளலாமா?

சாந்தகுமார்: நிச்சயமாகச் செய்யுங்கள்.

5 கருத்துகள்:

Mugundan | முகுந்தன் சொன்னது…

சிவகுமார்,

ஏன் இந்த கொலைவெறி?அடுத்தவர் இறப்பு நமக்கு
மகிழ்ச்சியாகுமா? இது நம் பண்பாடா...தனிமனிதன்
தவறு செய்வதும், அது வரலாறாக பதியப்படுவதும்
பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

கலைஞர், ஈழத்துக்கு செய்த துரோகத்தை வரலாறு
பார்த்துக் "கொல்லும்".

கல்வெட்டு சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
மா சிவகுமார் சொன்னது…

எண்ணத்துப் பூச்சி, கல்வெட்டு,

இரண்டு பேர் பேசிக் கொள்ளும் போது கொஞ்சம் அடாவடியாக இருந்தாலும் இயல்பாக சொல்வதை இப்படி பொதுவில் வெளியிட்டதற்கு வருந்துகிறேன்.

அதனால் உங்கள் மனம் புண்பட்டமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய வரிகளை நீக்கி விட்டேன். அவற்றை மேற்கோள் காட்டிய கல்வெட்டின் பின்னூட்டத்தையும் நீக்கி விட்டேன்.

இடித்துரைத்து நெறிப்படுத்தியமைக்கு நன்றி.

கல்வெட்டு சொன்னது…

.

நன்றி சிவா !!

.

கல்வெட்டு சொன்னது…

தமிழ்ச் செம்மொழி மாநாடு அவசியம் தான்
http://thamizhanedwin.blogspot.com/2010/06/blog-post_23.html

செம்மொழி மாநாடு......தீயெனச் சுடுகின்ற நாட்கள்
http://selvanayaki.blogspot.com/2010/06/blog-post.html