சனி, செப்டம்பர் 19, 2009

முட்டாள் நிறுவனம்

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_4366.html

8 கருத்துகள்:

SurveySan சொன்னது…

இன்னும் கொஞ்சம் மேல் விவரங்கள் சேர்த்திருக்கலாம், அல்லது வேறு டமில் பக்கங்களுக்கு லிங்க் கொடுத்திருக்கலாம்.

Chezhian சொன்னது…

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

manjoorraja சொன்னது…

புரிகிறமாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு

Radha N சொன்னது…

//திறவூற்று மென்பொருள்//

Open Source Software? good translation

பெயரில்லா சொன்னது…

Please elaborate. very important information.
Thanks,
Kumar.

பெயரில்லா சொன்னது…

I Can't understand.........Pls don't drink while you writing.....

Nimal சொன்னது…

//செய்த பொருளை போட்டியாளருக்கு சும்மா கொடுத்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.//

இந்த இடத்தில் நான் உங்களுடன் மாறுபடுகிறேன். நான் ஒரு மென்பொருள் பொறியிலாளன், மற்றும் கடந்த பலவருடங்களாக திறவூற்று மென்பொருட்களை பயன்படுத்துவதுடன் அவற்றில் சிலவற்றில் பங்களிப்பும் செய்துவருகிறேன்.

நான் தற்போது வேலை செய்யும் நிறுவனம் எமது வாடிக்கையாளர்களுக்கு நிறுவும் லினக்ஸ் வழங்கல் றெட்ஹட். இதை நாம் நிறுவுவதன் மூலம் எமக்கு பல்வேறு நேரடி மற்றும் நீண்ட கால நன்மைகள் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.

உதாரணமாக எமது நிறுவனம் இலங்கையில் அலுவலகத்தை கொண்டிருந்தாலும் இந்தியா இந்திய டாடா இன்டிகொம் நிறுவனத்தில் நிறுவிய ஒரு குறுந்தகவல் சேவை வழங்கியில் ஏற்பட்ட ஏற்பட்ட சிக்கல்களுக்கு அவர்களிடமிருந்து நேரடி உதவிகளை உடனடியாக பெறமுடிந்தது. இதற்கு நாம் இங்கிருந்து ஒருவரை அனுப்புவது எமக்கு செலவு அதிகமானது.

நீங்கள் சொல்லவந்த கருத்தை நான் தவறாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிக்கவும்.

நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

எல்லோருக்கும் வணக்கம்,

முட்டாள் என்பது செல்லமாக கொடுத்த பெயர். அதனால் கொஞ்சம் குழப்பியிருக்கலாம் :-)

சர்வேசன்,
ரெட்ஹாட் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளைப் போய் பாருங்களேன். (நான் கொடுத்த சுட்டியில் முதலீட்டாளர் பகுதியில் கிடைக்கிறது).

செழியன், மஞ்சூர் ராசா, குமார்,

open source எனப்படும் திறவூற்று மென்பொருள் சேவை மூலம் ஒரு நிறுவனம் வணிக முறையில் பணம் ஈட்டலாம் என்பதைச் சுட்டிக் காட்டத்தான் இந்த இடுகை.

எல்லா மென்பொருளும் திறவூற்று முறையில் ஆகி விட்டால், மென்பொருள் துறை என்ன ஆகும் என்ற கேள்விகளுக்கு பதில் ரெட்ஹாட் முதலான நூற்றுக்கணக்கான நிறுவனங்கள்.

நிமல்,
திறவூற்று மென்பொருள்களுடன், குறிப்பாக லினக்சு பயன்படுத்தி சேவை அளிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் உங்களைப் பற்றித் தெரிந்ததில் பெரு மகிழ்ச்சி.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நானும் நாள்தோறும் பணியில் பயன்படுத்தும் வசதிகள் அவை.

குழப்பத்துக்கு மன்னியுங்கள் :-)

அனானி,
தண்ணி அடிச்சுக்கிட்டே எழுதவும் ஒரு முறை முயற்சித்த பிறகு பதில் சொல்கிறேன் :-)

அன்புடன்,
மா சிவகுமார்