இதிலெல்லாம் சண்டை போட என்ன கண்டுபிடித்து விடப் போறீங்கன்னு ஒரு நம்பிக்கைதான் :-)
இராம.கி ஐயா,
நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும்.
மீஉரை என்பது html என்று tagல் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
உங்கள் கருத்தில் மாற்றம் இல்லை என்றால் மீயுரை என்று மாற்றி எழுதுகிறேன். ஏற்கனவே எழுதியதை மாற்றி விடுகிறேன்.
வணக்கம் வடுவூர் குமார்,
வலைப்பதிவுகளில் துறை சார்ந்த பதிவுகள் தளைப்பதற்கு நீங்கள் ஒரு முக்கியமான தூண்டுகோல். எங்கெல்லாம் அறிவுப் பகிர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் உங்கள் ஊக்குவிப்பும் காத்திருக்கிறது :-)
4 கருத்துகள்:
ஆகா, பேக் டூ பார்ம் சிவா
வாங்க வாங்க வாங்க
இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
****
(சண்டைக்கு ஆள் இல்ல அதனால வரவேற்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)
அன்பிற்கினிய மா.சி,
உடம்படுமெய் சேர்த்து மீயுரை என்று எழுதுங்கள். மீஉரை என்று எழுதவேண்டாம்.
அன்புடன்,
இராம.கி.
பலருக்கும் பயனளிக்கட்டும்,மா.சி.
நன்றி கல்வெட்டு,
இதிலெல்லாம் சண்டை போட என்ன கண்டுபிடித்து விடப் போறீங்கன்னு ஒரு நம்பிக்கைதான் :-)
இராம.கி ஐயா,
நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும்.
மீஉரை என்பது html என்று tagல் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
உங்கள் கருத்தில் மாற்றம் இல்லை என்றால் மீயுரை என்று மாற்றி எழுதுகிறேன். ஏற்கனவே எழுதியதை மாற்றி விடுகிறேன்.
வணக்கம் வடுவூர் குமார்,
வலைப்பதிவுகளில் துறை சார்ந்த பதிவுகள் தளைப்பதற்கு நீங்கள் ஒரு முக்கியமான தூண்டுகோல். எங்கெல்லாம் அறிவுப் பகிர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் உங்கள் ஊக்குவிப்பும் காத்திருக்கிறது :-)
மிக்க நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக