// உடல் body தலை head// சிவா, இந்த மாதிரி ஒரு மொழியில் உள்ள சொற்களை context கொண்டு மொழிபெயர்க்காமல் அப்படியே மொழி பெயர்ப்பதால் என்ன பயன்? அப்படியே இதை தமிழ்படுத்தினாலும் இது எங்கே பயன் படும், யாரும் உட்கார்ந்து என்று coding செய்யப்போறாங்களா என்ன?
என்னைக்கேட்டால் இது போன்ற சொற்களை தமிழ்ப்படுத்துவது விடுத்து நிதம் நாம் உபயோகிக்கும் சொற்களை தமிழ்ப்படுத்தலாமே?
இதில் கொடுத்திருக்கும் சொற்கள் எல்லாம் முந்தைய இரண்டு இடுகைகளில் பயனபடுத்தியவை. context அந்த இடுகைகளில் இருக்கிறது.
தமிழ் tags வைத்து யாரும் நிரல் எழுத முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஆங்கிலம் தெரியாத அல்லது ஆங்கில மொழி எழுத்துக்களைப் பார்த்து மலைத்துப் போகின்ற தமிழ்நாட்டு மாணவருக்கு கோட்பாடுகளை கொண்டு சேர்க்கும் வகையில் எழுத் வேண்டும் என்பதுதான் இந்த முயற்சியின் நோக்கம்.
இன்று இணையத்தில் புழங்கும் நிறைய பேருக்கு ஆங்கிலத்தில் படிப்பதை விட தமிழில் படிப்பதுதான் எளிதாக இருக்கிறது என்பது இன்னொரு நடைமுறை உண்மை.
2 கருத்துகள்:
//
உடல் body
தலை head//
சிவா,
இந்த மாதிரி ஒரு மொழியில் உள்ள சொற்களை context கொண்டு மொழிபெயர்க்காமல் அப்படியே மொழி பெயர்ப்பதால் என்ன பயன்? அப்படியே இதை தமிழ்படுத்தினாலும் இது எங்கே பயன் படும், யாரும் உட்கார்ந்து என்று coding செய்யப்போறாங்களா என்ன?
என்னைக்கேட்டால் இது போன்ற சொற்களை தமிழ்ப்படுத்துவது விடுத்து நிதம் நாம் உபயோகிக்கும் சொற்களை தமிழ்ப்படுத்தலாமே?
சந்தோஷ்,
இதில் கொடுத்திருக்கும் சொற்கள் எல்லாம் முந்தைய இரண்டு இடுகைகளில் பயனபடுத்தியவை. context அந்த இடுகைகளில் இருக்கிறது.
தமிழ் tags வைத்து யாரும் நிரல் எழுத முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஆங்கிலம் தெரியாத அல்லது ஆங்கில மொழி எழுத்துக்களைப் பார்த்து மலைத்துப் போகின்ற தமிழ்நாட்டு மாணவருக்கு கோட்பாடுகளை கொண்டு சேர்க்கும் வகையில் எழுத் வேண்டும் என்பதுதான் இந்த முயற்சியின் நோக்கம்.
இன்று இணையத்தில் புழங்கும் நிறைய பேருக்கு ஆங்கிலத்தில் படிப்பதை விட தமிழில் படிப்பதுதான் எளிதாக இருக்கிறது என்பது இன்னொரு நடைமுறை உண்மை.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக