ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

ஒரு இந்தியக் குடிமகனின் எதிர்ப்பு நிலை

http://pmindia.nic.in/write.htm

Respected Prime Minister,

I would like to express my deep distress about the incident in which 72 years old Mrs Parvathy was refused entry at Chennai airport.

According to news reports, Mrs Parvathy suffers from partial paralysis and was here for further treatment at a Chennai hospital. Mrs Parvathy had a valid six months medical visa.

I condemn this inhuman act by the Indian government. I request you to publicly apologize to Mrs Parvathy for the inconvenience and make arrangements for her to get treated in the Chennai hospital of her choice.

Your sincerely,

Ma Sivakumar

2.
soniagandhi@sansad.nic.in
To
Mrs Sonia Gandhi
President,
Indian National Congress

Respected Madam,

I would like to express my deep distress about the incident in which 72 years old Mrs Parvathy was refused entry at Chennai airport.

According to news reports, Mrs Parvathy suffers from partial paralysis and was here for further treatment at a Chennai hospital. Mrs Parvathy had a valid six months medical visa.

I condemn this inhuman act by the Indian government. I request you to advise government by Congress party to make amends and and make arrangements for Mrs. Parvathy to get treated in the Chennai hospital of her choice.

Your sincerely,

Ma Sivakumar
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


3. hm@nic.in
மதிப்புக்குரிய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் அவர்களுக்கு,

வணக்கம்.

72 வயது மூதாட்டியான திருமதி பார்வதியை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பிறகு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிய இந்திய அரசின் நடத்தை குறித்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல்நலக் குறைவுக்கு மருத்துவ உதவி பெற சென்னைக்கு, தேவையான நுழைவு அனுமதியுடன் வந்த அந்த மூதாட்டியை திருப்பி அனுப்பியது மனிதாபினாமற்ற செயல். இதைக் குறித்து நீங்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் பேசி அன்னாருக்கு தேவையான மருத்துவ உதவியை அவர் விரும்பும் சென்னை மருத்துவமனையில் பெறும்படி ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் உண்மையுள்ள,

மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

8 கருத்துகள்:

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

நியாயம்...

மா சிவகுமார் சொன்னது…

பாலா,

இந்தியக் கடவுச் சீட்டை வைத்துக் கொண்டு, இந்திய அரசுக்கு வரி கொடுத்துக் கொண்டு, இந்திய இறையாண்மையின் கீழ் வாழ்வது வரை இது போன்று நிகழ்வுகளுக்கு நாமும்தான் பொறுப்பு.

இதற்கு கற்கால மனிதர்களாகவே இருந்திருக்கலாம்!

Sundararajan P சொன்னது…

நல்ல முயற்சி. நானும் இதுபோன்ற மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

உண்மைத்தமிழன் சொன்னது…

நானும் அனுப்பிர்றேன்..

தகவலுக்கு நன்றி..!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சுந்தரராஜன், உண்மைத் தமிழன்

பாலா சொன்னது…

நானும் எனது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன். தூண்டுதலுக்கு நன்றி...

பெயரில்லா சொன்னது…

please post your cell number. i want to meet you.

மா சிவகுமார் சொன்னது…

9884070556