வியாழன், ஏப்ரல் 08, 2010

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_9639.html

6 கருத்துகள்:

வினையூக்கி சொன்னது…

// அனைத்துத் துறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
//

உலகத் தமிழ் இணைய மாநாடு என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்பது இடிக்கிறது. இதை மாற்றி உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் தமிழ் மாணவர்கள் என்று மாற்ற ஆவணம் செய்ய வேண்டும்

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மா சிவகுமார் சொன்னது…

வினையூக்கி,

தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் கணினியில் தமிழ் பயன்படுத்துவது, இணையத்தில் தமிழ், விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வாவது வருமே என்பது இந்தப் போட்டியின் நோக்கங்களில் ஒன்று என்று அறிகிறேன்.

அந்த வகையில் வெளிநாட்டில் இருக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தானே! இணையமும் தெரியும், கணினியில் தமிழ் பயன்படுத்தவும் தெரியும், விக்கிபீடியா குறித்தும் தெரியும். எழுத வேண்டியதுதான் மிச்சம் :-)

அன்புடன்,
மா சிவகுமார்

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வணக்கம்,

தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் தற்போது தமிழகக் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாது, உலகத் தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

போட்டி முடிவுத் தேதி மே 15க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் இப்போட்டிக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி,

இரவி.

பெயரில்லா சொன்னது…

http://upload.wikimedia.org/wikipedia/ta/6/6b/Prize_winners_-_Tamil_Wiki_essay_contest_-final.pdf

பெயரில்லா சொன்னது…

http://www.hindu.com/2010/06/15/stories/2010061561570200.htm

Tamil Wikipedia will be richer by 1,200 articles, thanks to the ‘Wikipedia Thagaval Pakkangal Poti' competition, organised as part of the Ninth World Tamil Internet Conference and World Classical Tamil Conference 2010.

ntries

M. Anto Peter, Member, Ninth World Tamil Internet Conference, says 329 engineering, 81 medical, 65 veterinary science, 28 law, 225 arts, 11 physical education, 290 agriculture science and 35 education students and 136 members of the public had their entries approved.

As many as 2,720 persons had registered for participation.

A 31-member jury from across the world evaluated and approved of the articles.

Mr. Peter says the Internet Conference committee is engaged in the process of uploading the articles and the task will get over before the beginning of the Conference on June 23.

Cash prizes

While inviting articles for the competition, the committee also announced cash prizes for the best three entries.

These will be announced on June 16.

P.W.C. Davidar, one of the committee members and Secretary, Information Technology, Tamil Nadu Government, says the aim of the competition is to continue increasing Tamil content in Wikipedia even after the Conference and create awareness on the same.

At present, Tamil Wikipedia, as per Wikimedia Foundation, has 19,126 articles, making it the 67 {+t} {+h} largest Wikipedia by article count.