வெள்ளி, ஜூலை 30, 2010

கேள்விக்குப் பதில் கிடைக்குமா? - 5

திருமதி ராஜாத்தி அம்மாள் தமிழக அரசு நிர்வாகத்தில் எந்தப் பதவி வகிக்கிறார்? எந்த அதிகாரத்தின் கீழ் அவர் அரசுப்பணியாளர்களை அழைத்து பேசுகிறார்?

திரு உமாசங்கர் எல்காட்டின் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் போது திருமதி ராஜாத்தி அம்மாள் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கு திரு உமாசங்கரை இரண்டு முறை அழைத்தார்.

மீனவர்களுக்கான 45,000 வயர்லெஸ் கருவிகள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தனது ஆட்களுக்குக் கொடுக்கும்படி திரு உமாசங்கரிடம் வலியுறுத்தினார்.

திருமதி ராஜாத்தி அம்மாள் தமிழக அரசு நிர்வாகத்தில் எந்தப் பதவி வகிக்கிறார்? எந்த அதிகாரத்தின் கீழ் அவர் அரசுப்பணியாளர்களை அழைத்து பேசுகிறார்?

7 கருத்துகள்:

SurveySan சொன்னது…

கல்வெட்டு முந்தைய கேள்விக்கு இட்ட பதில்தான் நினைவுக்கு வருது.

அன்சரிச்சு போய் பழக்கப்பட்ட அடிமைகளாகிய நாம, கேள்வி கேட்பதோடு நின்னுக்கணும், பதிலெல்லாம் எதிர்பாக்கப்ப்டாது :(

வடுவூர் குமார் சொன்னது…

பதிலா?? யாரிடம் இருந்து?

கோவி.கண்ணன் சொன்னது…

தியாகிகளுக்கான ஊக்கத் தொகையை தியாகிகளின் மனைவிகள் பெறலாமான்னு கேட்பிங்கப் போல. இதெல்லாம் புரிந்துணர்வு இல்லையா ?
:)))

KARTHIK சொன்னது…

கம்பனில அவங்களும் ஒரு பாட்னர்தாங்க :-))

மா சிவகுமார் சொன்னது…

//அன்சரிச்சு போய் பழக்கப்பட்ட அடிமைகளாகிய நாம, கேள்வி கேட்பதோடு நின்னுக்கணும், //

கேள்வி கேட்பதையாவது தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும், இல்லை என்றால் அதுவும் மறந்து போகும்.

//பதிலா?? யாரிடம் இருந்து?//
தமிழக அரசிடமிருந்துதான் :-)

//இதெல்லாம் புரிந்துணர்வு இல்லையா ?//
அதானே!

//கம்பனில அவங்களும் ஒரு பாட்னர்தாங்க//
திராவிட முன்னேற்ற கம்பெனியச் சொல்றீங்களா?

கல்வெட்டு சொன்னது…

//கோவி.கண்ணன் said...தியாகிகளுக்கான ஊக்கத் தொகையை தியாகிகளின் மனைவிகள் பெறலாமான்னு கேட்பிங்கப் போல. இதெல்லாம் புரிந்துணர்வு இல்லையா ?
:)))//



:-))

பாலா சொன்னது…

கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் சேவை புரிய சென்னையில் 147 அதிகாரிகள் உள்ளார்கள்.. இதில் காவல் துறை அதிகாரிகள் கணக்கு வேறு..