வியாழன், ஜூலை 22, 2010

சென்னையில் தமிழில் உரையாடலாம் இனி....

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post.html

6 கருத்துகள்:

நா. கணேசன் சொன்னது…

நண்பர் சிவகுமார்,

soc.culture.tamil தொடங்கிய
இணையத்தொடக்க கால நினைவுகள் வருகின்றன.

வாழ்க!
நா. கணேசன்

Joe சொன்னது…

நல்லதொரு முன்னேற்றம்.

பகிர்வுக்கு நன்றி சிவகுமார்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி நா கணேசன், ஜோ. - அன்புடன், மா சிவகுமார்

அணில் சொன்னது…

குழு தொடங்குவது புது பயனர் கணக்கைத் தொடங்குவது போன்ற சாதாரண விடயம்தானே என எண்ணியிருந்தேன். தங்கள் பதிவை படித்த பின்பு, தமிழில் மடலாடற் குழு தொடங்குவதற்கே எவ்வளவு போராடியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. தொடங்கிய வேகத்துடன் நின்று விடாமால் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். freetamilcomputingல் பெற்ற அனுபவம். நன்றி.

ஆமாச்சு சொன்னது…

வணக்கம்

அத்தனை விஷயங்களிலும் ஊக்கம் கொடுத்தது உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவே.

மிக்க நன்றி.

--

ஆமாச்சு

மா சிவகுமார் சொன்னது…

உண்மை ராஜ்குமார்,

மடற்குழு தொடங்குவது என்பதை சில நிமிடங்களில் செய்து விடலாம். அதைச் சுற்றிய ஒரு சுறுசுறுப்பான குழு உருவாக பல ஆண்டுகள் பிடிக்கும். அப்படி உருவான குழுக்களில் தமிழில் உரையாடும் உரிமைக்காகத்தான் அவ்வளவு விவாதங்கள். கடைசியில் அரை தீர்வாக தனிக் குழு உருவாகியிருக்கிறது.

ஆமாச்சு,
தொடரும் உங்கள் பணிகளுக்கு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்