சனி, ஆகஸ்ட் 12, 2006

ஆத்திகம்: "உறவுக்குக் கைகொடுப்போம்!"

ஆத்திகம்: "உறவுக்குக் கைகொடுப்போம்!" [தேன்கூடு போட்டிக்கல்ல!]

பாகிஸ்தானிய தோழர்களிடம் நட்பு/உறவு வளர வேண்டி...

4 கருத்துகள்:

VSK சொன்னது…

//பாகிஸ்தானிய தோழர்களிடம் நட்பு/உறவு வளர வேண்டி... //


சரியான முறையில் புரிந்து கொண்டு, சரியான அடைமொழியுடன் இப்பதிவினை உங்கள் பதிவிலிட்டுப் பெருமைப் படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றியையும், அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மானுடத்தின் மேல் நம்பிக்கையுள்ள மக்களைப் பார்க்கையில் மேலும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்.

அன்பெனும்,
நல்லதைப் பாராட்டுதல் எனும், நோன்பினை விடாது செய்வோம்!
பலன் நிச்சயம் கிடைக்கும்!

மீண்டும் நன்றி, மா.சிவகுமார் அவர்களே!

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் எஸ் கே ஐயா,

மனிதன் ஏற்படுத்திய செயற்கை எல்லைகளை வைத்துக் கொண்டு குண்டுகளையும் குருதியையும் சிதற அடிக்கும் பேதைமைக்கு சாவு மணி அடிக்கும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

நவீன பாரதி சொன்னது…

இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்குவரை மானிடம் மரித்துவிடாது!

மா சிவகுமார் சொன்னது…

வாங்க பாரதி,

உங்கள் வலைப்பூ அருமை. நிதானமாகப் படித்து விட்டு கருத்து எழுதுகிறேன்.

மானுடம் இவ்வளவு நாள் தளைத்தது போல தொடர்ந்து உயிர்க்க அன்பு நெறிதான் வழி காட்டும். நாம் எல்லோரும் கை கோர்த்தால் அமைதி நிச்சயம்.

அன்புடன்,

மா சிவகுமார்