ஞாயிறு, செப்டம்பர் 24, 2006

பரிசுப் பின்னூட்டங்கள் - 3

செப்டம்பர் இரண்டாவது வாரம் economics என்ற தலைப்பிலான பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் அட்டவணை இந்தச் சுட்டியில் காணலாம். அட்டவணை.

சில சொந்த காரணங்களால் இரண்டு வார விடுப்பு எடுக்க வேண்டி வந்து விட்டது. அடுத்த பகுதி புதன் கிழமையிலிருந்து தொடரும்.

பங்களித்த அனைவருக்கும் நன்றி. பரிசு பெறும் நண்பரின் பெயர்.......துளசி கோபால், சிவஞானம்ஜி அவர்களால் மதிப்பிடப்பட்டுப் பின்னர் அறிவிக்கப்படும்.

2 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//பரிசு பெறும் துளசி கோபால், சிவஞானம்ஜி அவர்களால் மதிப்பிடப்பட்டு அறிவிக்கப்படும்.//

பரிசு பெறும் நண்பரின் பெயர்.......துளசி கோபால், சிவஞானம்ஜி அவர்களால் மதிப்பிடப்பட்டுப் பின்னர் அறிவிக்கப்படும்

மா சிவகுமார் சொன்னது…

மன்னிக்கவும். திருத்தி விட்டேன்.

அன்புடன்,

மா சிவகுமார்