- தொழில் வாய்ப்புகள் என்றுதான் நான் சொன்னாலும் வேலை வாய்ப்புகளுக்குத்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று மாற்றிக் கொண்டார்கள்
- வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பருக்கு நன்றி
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
புதன், ஜூலை 18, 2007
மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்
ஜெயா தொலைக் காட்சியில் "மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்" என்ற பொருளில் நேரடி ஒளிபரப்பாக நாளை (ஜூலை 19, 2007) இந்திய நேரம் பகல் 12 முதல் 1 மணி வரை "ஹலோ ஜெயா டிவி" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
28 கருத்துகள்:
வாழ்த்துக்கள் சிவகுமார். youtubeல் படத்தை ஏற்ற ஏற்பாடு செய்வீர்களா?
ஜெயாவில் நிகழ்சியை பதிவு செய்ய முடியாதாம். இணைய நண்பர்கள் யாரேனும் மென்பதிவு செய்ய முடியுமா? Youtubeலும் ஏற்ற முடிந்தால் இன்னும் நல்லது.
வாழ்த்துக்கள் சிவகுமார் ;)
செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
ஒரு கலக்கு கலக்குங்க.
நாஞ்சில் நகருக்கு பெருமை சேர்த்த திரு.சிவகுமார் அவர்களுக்கு நன்றி... நாளை உங்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நாஞ்சில் மைந்தன்
கலக்குங்க சிவா..
wish you all the best - raja ram
நல்லா படிச்சவங்களுக்கு நல்ல சந்தர்ப்பம்தான். நல்லது. இவங்க நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதித்து நல்லா முன்னுக்கு வருவாங்க. இதுவும் நல்லது. ஆனா, படிக்காதவங்க, இருக்கிற அதே நிலையிலேயே இருப்பாங்க. மேற்கொண்டு, இப்ப படிச்சிட்டு வேலைக்கு போறவங்களுக்கும் படிக்காதவங்களுக்கு சமூக பொருளாதார இடைவெளி வெகு நீண்ட தூரத்தில் போய் இருக்கும்.
இந்த இடைவெளியை தகர்க்க என்ன செய்யப் போகிறோம்..........?
சந்தோஷமாக இருக்கிறது மா சிவக்குமார்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சிவகுமார்!
வாழ்த்து(க்)கள் சிவா.
வலை ஏத்துங்க. எங்களுக்கும் பார்க்க ஒரு வாய்ப்பு.
நல்ல வாய்ப்பு
**
மதிய நேரமாதலால் பார்க்க முடியாது. அவசியம் பதிவில் போடுங்கள்.
வாழ்த்துக்கள் சிவகுமார். கலக்குங்கள்.
வாழ்த்துகள் மா.சி!
ம்.. அசத்தீட்டு வாங்க!
வாழ்த்துக்கள் சிவா..
வாழ்த்துகள் ஐயா!
இந்த பதிவை படிக்காமல், எதேச்சையாக டிவி போட்டால் நம்ம காந்தி சிஷ்யர் மிருதுவான குரலில் தொலைக்காட்சியில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சி மிகவும் நன்றாகவும் உபயோகமாகவும் இருந்ததது மா.சி. என்னைக் கவர்ந்தது கூடுமானவரையில் நீங்கள் தமிழிலேயே எல்லா விஷயங்களையும் பற்றி உரையாடியது.
வாழ்த்துக்கள்!
Sir,
Wishing you all the best , As i was at office , i could not able to see. can you write a blog on it.
which help for the many non viewers.
thanks.
vivek. Trivandrum.
மிஸ் செய்திட்டேன்....
அந்நேரத்தில் 'பட்டறை'க்காக
பல்கலையில் இருக்கவேண்டி இருந்தது
பதிவிடுங்க,நண்பரே.....
நன்றி ரவி,
படம் தொலைக்காட்சி திரையிலிருந்து பதிவு செய்தது இருக்கிறது. தெளிவாக இல்லை. அளவும் பெரிது. எப்படி மாற்றி ஏற்ற முடியும் என்று பார்க்க வேண்டும்.
நாஞ்சிலான்,
அலுவலக நண்பர்கள் தொலைக்காட்சித் திரையைப் படம் பிடுத்தது இருக்கிறது. குரல் மட்டும் பிரித்து வலையேற்றலாம்.
நன்றி கோபிநாத்.
சிறில்,
//ஒரு கலக்கு கலக்குங்க.//
நம்மள எங்க பேச விட்டாங்க. ஒரே கேள்வி மேல கேள்விதான் :-) நல்ல வேகமாகப் போன ஒரு மணி நேரம்!
//நாஞ்சில் நகருக்கு பெருமை சேர்த்த திரு.சிவகுமார் அவர்களுக்கு நன்றி...//
ஆகா, சேர்ந்துட்டோமே :-)
==
நன்றி சந்தோஷ், ராஜாராம்
மாசிலா,
//இந்த இடைவெளியை தகர்க்க என்ன செய்யப் போகிறோம்..........?//
அதுக்கு முதல் சுற்றில் வாய்ப்பு கிடைத்து முன்னேறியவர்கள் வளர்ச்சியை நம்ம நாட்டுக்கும் கொண்டு வர உழைத்தால் போதும்.
வணக்கம் வடுவூர் குமார்,
உங்கள் ஊக்கம் எப்போதும் டானிக்தான் :-)
நன்றி கப்பிப் பய!
வணக்கம் துளசி அக்கா,
குரல்களை மட்டுமாவது வலையேற்ற முடியுமா என்று முயல்கிறேன்.
நன்றி கல்வெட்டு,
விபரங்களை பதிவாகப் போடுகிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
நன்று நந்தா, வவ்வால், பாலா, ஜோசப் சார்.
ஸ்ரீதர் வெங்கட்,
எப்படியோ பார்த்திட்டீங்க.
//என்னைக் கவர்ந்தது கூடுமானவரையில் நீங்கள் தமிழிலேயே எல்லா விஷயங்களையும் பற்றி உரையாடியது. //
ஓரிரு ஆங்கில வார்த்தைகள் கலந்த போது எனக்கே உறுத்தியது. பெரும்பாலும் தமிழில் வந்தது குறித்து மகிழ்ச்சி :-)
விவேக்,
நாளை எனது அவதானங்களை ஒரு பதிவாகப் போடுகிறேன்.
சிஜி ஐயா,
உங்கள் பணிக்கு கைம்மாறாக கூடுதல் விளக்கமாக பதிவு போடுகிறேன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்,
டோண்டுவின் பதிவு மூலம் இங்கு வந்தேன்.
வாழ்த்துக்கள். நீங்கள் பங்கேற்கும் இந் நிகழ்ச்சியால் பலரும் பயனடைவார்கள் என நம்புகிறேன்.
மேலே ரவிசங்கர் கேட்டிருந்தது போல், இந் நிகழ்ச்சியை Youtube இல் இட்டால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
good for you MaSi. missed the telecast. hope to hear about it soon...
anbudan
Athiyaman
நன்றி வெற்றி, அதியமான்.
அன்புடன்,
மா சிவகுமார்
You are born to achieve and you are proving it again. Great job!.
Cheers,
Michael Sampath
எப்படி இருக்கீங்க மைக்கேல்.
நம் எல்லோருமே சாதிக்கப் பிறந்தவங்கதான். அதை மறந்து போய் விடுவதுதான் தொல்லை :-)
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக