செவ்வாய், அக்டோபர் 10, 2006

மாற்றுவழிப் பாதை - ஓப்பன் ஆபிஸ்

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_4973.html

5 கருத்துகள்:

வஜ்ரா சொன்னது…

நீங்க என்ன வேணா சொல்லுங்க....மைக்ரோசாப்டின் தீவிர எதிரியான மேகிண்டோஷ் பிரியனான நான், Spread sheet என்றால் மைக்ரோசாப்ட்டின் Office Excel போல் எங்குமே பார்த்ததில்லை. இது நிதர்சன உண்மை.

அதைத் தவிர மைக்ரோசாப்ட் ஆபீசில் வேறொன்றும் புதிதாக இல்லை என்றாலும், பெரும்பான்மை மக்கள் பயன் படுத்தும் மென்பொருள் என்பதாலேயே அது இருக்கிறது.

ஆப்பிளின் iWorks தனியாக பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளக்கூடிய மென்பொருள் என்றாலும், Spreadsheet அவ்வளவு சிறப்பில்லை.
ஆனால் iWorks போல் DTP, Documents செய்வது அடோபி (adobe) யின் இன் டிசைனை மிஞ்சிவிடும்.

பவர் பாயிண்டுக்கும் மைக்ரோசாப்டின் நளினம் ஓப்பன் ஆபீஸில் இல்லை என்பதே என் எண்ணம்.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

நானும் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். அதைப் பதிவிலும் கூறியிருக்கிறேன். ஆனால் அவ்வளவு காசு கொட்டிக் கொடுத்து, அல்லது திருட்டுத்தனமாக மைக்ரோசாப்டு மென்பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்பவர்களுக்கு ஓப்பன் ஆபிசு ஒரு நல்ல மாற்றுப் பொருள் என்பதுதான் சொல்லவரும் சேதி.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வைசா,

தகவலுக்கு நன்றி. ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் மெதுவாக ஆனால் திடமாக தமக்குரிய இடத்தைப் பிடிப்பது தவிர்க்கவே முடியாத ஒன்று.

அன்புடன்,

மா சிவகுமார்

வடுவூர் குமார் சொன்னது…

இந்த ஓபன் ஆபீஸ் சில லினக்ஸில் அருமையாக வேலைசெய்கிறது மற்றவற்றில் தடுமாறுகிறது.திறக்கவே சில நிமிடங்கள் ஆகிறது.
இலவசமாக கிடைப்பதால் இதெல்லாம் பொருத்துக்கொள்ளலாம்.
நல்ல மென்பொருள்.

மா சிவகுமார் சொன்னது…

லினக்சிலும் தடுமாற்றம்தான். இரண்டாம் பதிப்பில் நிறைய முன்னேற்றங்கள். எப்படியும் நீங்கள் சொல்வது போலக் காசு கொடுக்காமல் கிடைப்பதால் பயன்படுத்தலாம் என்ற மென்பொருள்தான் இது. மோசில்லா போல தரத்திலும் முதலிடம் கிடையாது.

அன்புடன்,

மா சிவகுமார்