ஞாயிறு, ஜூன் 25, 2006

மாற்றுவழிப் பாதை

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6792.html

4 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்,

மொசில்லா பயன்ப்படுத்துவோர் அதிகளவில் பெருகி வருகிறார்கள்,ஆனால் சில வலைதளங்கள் எக்ஸ்புளோரருக்கு ஏற்றார்ப்போல தன் வடிமைக்கிறார்கள். சில ஃபான்ட்கள் மோசில்லாவின் நெருப்பு நரியில் சரிவர தெரிவதில்லை. எனவே நான் இரண்டு வலையுலாவிகளும் பயன்படுத்துகிறேன்.

நெருப்பு நரி அளவில் சிறியது என்பதால் எளிதில் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி! சில கூடுதல் பிளக்கின்ஸ்கள் தனியாக பதிவிரக்கம் செய்ய வேண்டி இருக்கும்.மற்றப்படி அருமையா திறந்த ஆணை மென்பொருள் மோசில்லா!

வடுவூர் குமார் சொன்னது…

சிவக்குமார்
மோசில்லா லினக்ஸில் தமிழ் சரியாகத்தெரிகிறது. அதுவே win98யில் உயிரை வாங்குகிறது..இதைகூட லினக்ஸில் தான் அடிக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் வவ்வால்,

நீங்கள் கூறும் குறிப்பிட வலைத்தள தேவைகளுக்காகத்தான் நிறைய பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மாதங்களில் ஃபயர்ஃபாக்ஸின் பயன் பங்கு கூடும்போது, இந்தத் தேவைகள் குறைந்து விடும் என்று நம்புவோம்.

அன்புடன்,


மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வாங்க குமார்,

எனக்கு விண்டோஸில் என்ன நடக்கிறது என்று தெரியாது :-) நான் எப்போதுமே லினக்சில்தான் உள்ளேன். எப்போதாவது வெளியிடங்களில் வலைமேயச் செல்லும்போது விண்டோஸ் பயன்படுத்துகிறேன். எனக்கு என்னுடைய ஃபயர்ஃபாக்சில் சில யூனிகோடு தமிழ் எழுத்துருக்கள் சரியாகத் தெரிவதில்லை. அதைச் சரிப்படுத்தாமல் விட்டு வைத்திருப்பதற்கு சோம்பல்தான் காரணம்.

நீங்கள் லினக்சு பாவிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

அன்புடன்,

மா சிவகுமார்